உங்கள் கணினியில் உள்ள Ram சரியாக உள்ளதா , ப்ரோசெசரின் அமைப்பு போன்றவை உங்களுக்கு புரியாத விசயமாக இருந்தால் கவலைப்பட வேண்டாம். உங்கள் கணினியின் வன்பொருள் மற்றும் மென்பொருளின் அனைத்து விவரங்களையும் ஒரு இலவச
மென்பொருள் தருகிறது.
LookInMyPC

மேலும் கணினியில் இயங்கும் மென்பொருள்களின் விவரம், இயக்க நிலை சேவைகள், இயங்குதள தகவல், நெட்வொர்க் இணைப்புகள், பயாஸ், மின்கல சக்தி போன்ற அதிகளவு தகவல்களை தருகிறது.
இது அளவில் மிகசிறிய , பயன்படுத்த எளிமையான மென்பொருள் இலவசமாக தரப்படுகிறது. நன்றி!
தரவிறக்கசுட்டி: LookInMyPC

No comments:
Post a Comment