Tuesday, August 7, 2012

இலவச லைசென்ஸ் கீயுடன் CCleaner Professional

 

நமது கணிணியில் உள்ள தேவையில்லாத பைல்களை அழிக்க  CCleaner என்ற இலவச மென்பொருளை உபயோகித்து கொண்டு இருக்கிறோம். அதன் Professional வர்சனை இலவசமாக பயன்படுத்தலாம்.கணினியில் வேண்டாத பைல்கள்,குக்கீஸ்களை மற்றும் இதர தேவையில்லாத பைல்களை கணினியில் இருந்து முற்றிலுமாக நீக்க பயனுள்ள மென்பொருள். 


கிழே உள்ள லிங்கில் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.

Ccleaner 3.2 Professional

இப்போது Professional ஆக்க  மென்பொருளை ஓபன் செய்து Option பகுதியில் கிழே உள்ள Name, License Key கொடுக்கவும்.

Name : Registered User
License Key : CBB4-FJN4-EPC6-G5P6-QT4C

பயன்படுத்தும் முறை

அந்த மென்பொருளை ஓபன் செய்தால்  வரும் விண்டோவில் உள்ள Analyze என்ற பட்டனை அழுத்தவும். இப்பொழுது உங்கள் கணினியில் உள்ள நீக்க வேண்டிய பைல்கள் அனைத்தும் உங்களுக்கு ஸ்கேன் ஆகி வரும். அதற்கு அருகில் உள்ள Run Cleaner என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் கணினியில் உள்ள அனைத்து தேவையில்லாத பைல்களும் அழிந்து விடும். அவ்வளவுதான், 

No comments:

Post a Comment