Saturday, August 31, 2013

75 இற்கும் மேற்பட்ட File களை ஒரே மென்பொருளில் கையாள


கணினியில் அதிகளவான மென்பொருள்களை நிறுவுவதனால் கணினியின் வேகம் குறைவடைய அதிக சந்தர்ப்பங்கள் உள்ளன. ஒவ்வொரு File Format ஐயும் கையாளுவதற்கு ஒவ்வொரு மென்பொருளை நிறுவியிருப்போம். இவ்வாறு அதிக மென்பொருட்களை நிறுவும்போது Hard Disk இல் அதிக இடத்தை பெற்றுக்கொள்வதனாலும், இயங்கும்போது Memory இல் அதிக இடத்தை ஆக்கிரமித்துக்கொள்வதனாலும் கணினியின் வேகம் குறைகிறது. ஆகவே இந்த பிரச்சினைய தீர்த்துக்கொள்வதற்கு உள்ள ஒரே வழி அனைத்து
விதமான File Format களையும் ஒரே மென்பொருள்ளில் கையாளுவதுதான்.
இந்த குறையை போக்கும் முகமாக Free Opener என்னும் மென்பொருள் வெளிவந்துள்ளது. இதில் 75 இற்கும் மேற்பட்ட வெவ்வேறான File களை கையாளக்கூடியதாக உள்ளது.
Support செய்யும் File Format கள்
Code Files (.vb, .c, .cs, .java, .js, .php, .sql, .css, .aspx, .asp)
Web Pages (.htm, .html)
Photoshop Documents (.psd)
Images (.bmp, .gif, .jpg, .jpeg, .png, .tif, .tiff)
XML Files (.resx, .xml)
PowerPoint  Presentations (.ppt, .pptx, .pps)
Media (.avi, .flv, .mid, .mkv, .mp3, .mp4, .mpeg, .mpg, .mov, .wav, .wmv, .3gp, .flac)
Microsoft  Word Documents (.doc, .docx)
SRT Subtitles (.srt)
RAW Images (.arw, .cf2, .cr2, .crw, .dng, .erf, .mef, .mrw, .nef, .orf, .pef, .raf, .raw, .sr2, .x3f)
Icons (.ico)
Open XML Paper (.xps)
ML Paper (.xps)
Torrent (.torrent)
Flash Animation (.swf)
Archives (.7z, .gz, .jar, .rar, .tar, .tgz, .zip)
Rich Text Format (.rtf)
Text Files (.bat, .cfg, .ini, .log, .reg, .txt)

Apple Pages (.pages)
Microsoft Excel Documents (.xls, .xlsm, .xlsx)
Comma-Delimited (.csv)
Outlook Messages (.msg)
PDF Documents (.pdf)
vCard Files (.vcf)
EML Files (.eml)
இம்மென்பொருளை தரவிறக்க Free Opener

No comments:

Post a Comment