Saturday, August 31, 2013

WINDOWS 7 இல் DELETE CONFIRMATION DIALOG BOXஐ எப்படி DISABLE செய்வது





windows 7 இல் நீங்கள் தேவை இல்லாத fileகளை delete செய்யும்போது ஒரு confirmation message box உங்களின் திரைக்கு முன்னாள் வந்து நிற்கும் .இதை எப்படி disable செய்வது  பற்றி  இன்று  பார்ப்போம்.


படத்தில் காட்டியுள்ளது போல் ஒவொரு முறையும் file ஐ தேலேடே செய்யும்போதும்ஒரு dialog box open ஆகும்.


recycle folder இன் மேல் cursor ஐ வைத்த rightclick  செய்யவும் 
அதில் properties ஐ click செய்தால் கீழ் உள்ள dialog  box open ஆகும் . 

பிறகு படத்தில் காட்டி உள்ளவாறு uncheck மற்றும்  ok கொடுத்து வெளியே வரவும் .இனிமேல் உங்கள் கணினி திரைக்கு முன் இந்த confirmation message box வராது .

No comments:

Post a Comment