Saturday, May 12, 2012

ஆட்டோ ரன் வசதியை DISABLE செய்ய







ஆட்டோ ரன் என்பது கணினியில் சிடி டிரைவினில் சிடியை இட்ட பின்பு சிறிது நேரத்தில் தானாகவே சிடியில் உள்ள கோப்புகள் அனைத்தும் வருவதாகும் இதன் மூலம் நமது கணினிகளில் வைரஸ் பரவுவதற்கு வாய்ப்புண்டு சில

படிமுறைகளை செய்வதன் மூலம் அதனை இயங்காமல் வைக்கலாம். எப்படி என்று பார்ப்போம்.
1. Start > Run
2. ரன் விண்டோவில் gpedit.msc தட்டச்சு செய்யவும்

2. அடுத்து வரும் விண்டோவில் Computer configurationல் இரட்டை க்ளிக் செய்ய்வும்

3.அடுத்து Administrative templates இரட்டை க்ளிக் செய்யவும்

4.அடுத்து System இரட்டை க்ளிக் செய்யவும்


5. அடுத்து Turns off Autoplay க்ளிக் செய்யவும்

6. அடுத்து Disabled > Apply > click ok

No comments:

Post a Comment