நிங்கள் YOUTUBE இணையத்தளத்தில் பாடல்கள் அல்லது நகைச்சுவை காட்சிகள் பார்த்து கொண்டிருப்பிர்கள் அதை DOWNLOAD பண்ணி உங்கள் கணனியில் சேமித்து வைக்க ஆசைப்படுவிர்கள் அதை DOWNLOAD பண்ண எதாவது SOFTWARE தேடி DOWNLOAD பண்ணியிருப்பிர்கள் ஆனால் அந்த SOFTWARE வைரஸ் இருந்து உங்கள் கணனியின் செயற்பாடு வேகத்தை குறைக்கும் இதையல்லாம் தவிர்க்க நான் இதில் கொடுத்திருக்கும்
இணையத்தளங்களுக்கு SOFTWARE DOWNLOAD பண்ண தேவையில்லை
இங்கு கொடுத்து இருக்கும் இணையத்தளங்கள் பயன்படுத்தி விட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்
KEEPVID
முதலில் கீப்விட் என்ற இணையத்தளத்தை பற்றி பாப்போம் கிழே உள்ள படத்தில் ENTER YOUTUBE VIDEO URL என்று இருக்கும் இடத்தில் உங்களுக்கு பிடித்த YOUTUBE VIDEO URL அதில் பேஸ்ர் பண்ணி விட்டு DOWNLOD என்பதை கிளிக் பண்ணவும்
TECHCRUNCH
டெக்கிரன்ஸ் என்ற இணையத்தளத்தை பற்றி பாப்போம் கிழே உள்ள படத்தில் ENTER YOUTUBE ADDRESS (URL) என்று இருக்கும் இடத்தில் உங்களுக்கு பிடித்த YOUTUBE VIDEO URL அதில் பேஸ்ர் பண்ணி விட்டு GET VIDEO என்பதை கிளிக் பண்ணவும்
VIDEODL
இணையத்தளங்களுக்கு SOFTWARE DOWNLOAD பண்ண தேவையில்லை
இங்கு கொடுத்து இருக்கும் இணையத்தளங்கள் பயன்படுத்தி விட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்
KEEPVID
முதலில் கீப்விட் என்ற இணையத்தளத்தை பற்றி பாப்போம் கிழே உள்ள படத்தில் ENTER YOUTUBE VIDEO URL என்று இருக்கும் இடத்தில் உங்களுக்கு பிடித்த YOUTUBE VIDEO URL அதில் பேஸ்ர் பண்ணி விட்டு DOWNLOD என்பதை கிளிக் பண்ணவும்
TECHCRUNCHடெக்கிரன்ஸ் என்ற இணையத்தளத்தை பற்றி பாப்போம் கிழே உள்ள படத்தில் ENTER YOUTUBE ADDRESS (URL) என்று இருக்கும் இடத்தில் உங்களுக்கு பிடித்த YOUTUBE VIDEO URL அதில் பேஸ்ர் பண்ணி விட்டு GET VIDEO என்பதை கிளிக் பண்ணவும்
VIDEODL
வீடியோ டில் என்ற இணையத்தளத்தை பற்றி பாப்போம் கிழே உள்ள படத்தில் ENTER YOUTUBE VIDEO URL என்று இருக்கும் இடத்தில் உங்களுக்கு பிடித்த YOUTUBE VIDEO URL அதில் பேஸ்ர் பண்ணி விட்டு GET IT என்பதை கிளிக் பண்ணவும்
வீடியோ டவுன்லோட்க்ஸ் என்ற இணையத்தளத்தை பற்றி பாப்போம் கிழே உள்ள படத்தில் DOWNLOAD என்று இருக்கும் இடத்தில் உங்களுக்கு பிடித்தYOUTUBE VIDEO URL அதில் பேஸ்ர் பண்ணி விட்டு DOWNLOAD VIDEO என்பதை கிளிக் பண்ணவும்

KISS YOUTUBE
KISS YOUTUBE என்ற இணையத்தளத்தை பற்றி பாப்போம் கிழே உள்ள படத்தில் ENTER YOUTUBE VIDEO URL என்று இருக்கும் இடத்தில் உங்களுக்கு பிடித்த YOUTUBE VIDEO URL அதில் பேஸ்ர் பண்ணி விட்டு GO என்பதை கிளிக் பண்ணவும்

குறிப்பு கிழே உள்ள படத்தில் சிவப்பு வட்டம் போட்டிருப்பது YOUTUBE VIDEO URL அதைத்தான் ENTER YOUTUBE VIDEO URL எனும் இடத்தில் PAST பண்ணவேண்டும்
KISS YOUTUBE
KISS YOUTUBE என்ற இணையத்தளத்தை பற்றி பாப்போம் கிழே உள்ள படத்தில் ENTER YOUTUBE VIDEO URL என்று இருக்கும் இடத்தில் உங்களுக்கு பிடித்த YOUTUBE VIDEO URL அதில் பேஸ்ர் பண்ணி விட்டு GO என்பதை கிளிக் பண்ணவும்

படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மேல் கிளிக் செய்யவும்

இதில் உள்ள இணையத்தளங்களை தவிர உங்களுக்கு தெரிந்த இணையத்தளங்களை கருத்துபெட்டியில்(COMMENT BOX) போட்டுவிடவும்

No comments:
Post a Comment