
நாம் பயன்படுத்தும் Window7 இயங்குதளம் Original ஆக இல்லாவிட்டால் நம்மால் Update செய்ய முடியாது. Window 7 ம் வேண்டும் Update ம் செய்ய வேண்டும் என்ன செய்யலாம், வாங்க அதற்கும் வழி இருக்கிறது.
கிழே உள்ள Link சென்று Widows 7 Loader ஐ Download செய்து கொள்ளவும்.
Window 7 Loader - Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்
முதலில் Window 7 Loader ஐ Open செய்யவும்.
பிறகு Install பண்ணவும்.
சற்று நேரத்தில் Successfully என்று வரும், அவ்வளவுதான்.இப்போது Restart செய்து விட்டு உங்கள் Control Panel - System சென்று பாருங்கள். Windows is Activated என்று வந்து இருக்கும். இனி நீங்கள் Window 7 ஐ Update செய்யலாம்.
No comments:
Post a Comment