
கணினியில் அவசியமாக இருக்க வேண்டிய மென்பொருள்களில் WinRarரும் ஒன்று. கணினியில் WinRar ஐ பயன்படுத்தாமல் இருப்பவர்கள் மிகவும் குறைவு. பெரும்பாலும் Trial Version வைத்து இருப்பார்கள். 40 நாட்களுக்கு பிறகு WinRar ஐ
Use செய்தால் upgrade செய்ய சொல்லி கொண்டே இருக்கும். இதற்கும் தீர்வு இருக்கிறது வாங்க
WinRar இல்லாதவர்கள் கிழே உள்ள Linkல் அதனை தரவிறக்கி Install பண்ணிக்கொள்ளவும்.
WinRar - Download செய்ய இங்கே கிளிக் செய்யவும்
இப்போது Trialஐ Full Version ஆக்குவது எப்படி என்று பார்ப்போம். கிழே உள்ள Link சென்று WinRar Crack ஐ டவுன்லோட் செய்து அதனை Copy செய்து வைத்து கொள்ளவும்.
WinRar Crack டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் பண்ணவும்
முதலில் C கோலன் ஐ Open செய்து Program Fileஐ Open செய்யவும்.
அடுத்து WinRar ஐ Open செய்யவும்.
இப்போது, முதலில் Copy செய்து வைத்து இருந்த WinRar Crack ஐ இந்த இடத்தில் Paste செய்யவும்
Overwrite All கொடுக்கவும். அவ்வளவுதான் உங்கள் WinRar Full Versian ஆயிடிச்சி.
No comments:
Post a Comment