Tuesday, March 19, 2013

ஒரு செக்கனில் உங்கள் கணனியை Shutdown and Reboot செய்வதற்கு



First Reboot செய்வதற்கு,

ஒரு shortcutஐ உருவாக்கவும். அதற்கு Desktopல் Right click, செய்து New என்பதை தேர்ந்தெடுத்து, shortcut என்பதை click செய்யவும்.அதில் shutdown -r -t 01 -c "Rebooting your PC"என்று Type செய்து, Next என்பதை click செய்யவும்.




பின் உங்கள் shortcutன் பெயரைக்கொடுத்து Finish என்பதை click செய்யவும்.


 இதில்,
1. -s  என்பது உங்கள் கணனியை shutdown செய்வதற்கான குறியீடு.
2. -l  என்பது உங்கள் கணனியை current userஐ Logs off செய்வதற்கான குறியீடு.
3. -t nn  என்பது "நேரம்" இது செக்கனில் உள்ளிடப்படும்.
4. -c "xx"  என்பது உங்கள் பணியை முடிக்கும் முன் "xx" இதற்குள் இருக்கும் செய்தியை தெரிவிக்க.அதிகபட்சம் 127 சொற்களைப்பயன் படுத்த முடியும்.
5. -f  என்பது உங்கள் கணனியை வலுக்கட்டாயமாக shutdown செய்வதற்கான குறியீடு.
6. -r  என்பது உங்கள் கணனியை Reboot செய்வதற்கான குறியீடு.

-r எனுமிடத்தில் -l, -f, -s என்பவை வரமுடியும்.

No comments:

Post a Comment