Tuesday, March 19, 2013

எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாது Youtube வீடியோ களை எவ்வாறு பதிவிறக்குவது


இணைய தளத்தின் ஜாம்பவானாக திகழும் Google யின் அருமையான வலைத்தளங்களில் அனைவரும் விரும்பிய அனைத்து வகையான வீடியோக்களையும் ஒரே இடத்தில் பார்க்கமுடியும் என்றால் அது Youtube ல் தான்.

இந்த Youtube ல் வெளியிடப்படும் வீடியோ களை கணணிகளிலும்,
தொலைபேசிகளிலும் , Ipod என பலவகையான இலத்திரனியல் சாதனங்களிலும் கண்டுகளிக்கலாம். அனால் இவற்றை பதிவிறக்கும் வசதி சிலவற்றில் மாத்திரமே உண்டு.

நாம் இன்றைக்கு பார்க்கப்போகும் பதிவு எவ்வாறு Youtube வீடியோ களை எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாமல் பதிவிறக்குவது என்பது பற்றியாகும். அதற்கு முதலில்,

  • இங்கே click செய்து Youtube தளத்திற்கு சென்று உங்களுக்கு பிடித்தமான வீடியோவின் Link ஐ Copy செய்து கொள்ளுங்கள்.

  • இப்போது ss சேர்த்த வீடியோ Link ஐ copy செய்து மறுபடியும் Address Bar ல் இணைத்து Enter ஐ அழுத்துங்கள்.
  • இப்போது உங்களுக்கு கீழே புகைப்படத்தில் உள்ளது போன்று ஒரு விண்டோ காட்சி அளிக்கும். அதில் உங்களுக்கு எந்தவகை வீடியோ தேவைப்படுகின்றதோ அதை click செய்து பதிவிறக்கி கொள்ளவும்.
  • உதாரணமாக FLV, MP4, WebM, 3GP.......... என்பதில் (வேண்டியது) ஒன்றை தேர்வு செய்தால் Download ஆரம்பமாகும்.


இந்த பதிவில் ஏதேனும் பிழை அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment மூலம் தெரியப்படுத்தவும். 

1 comment:

  1. இதில் எந்த பிழையும் இல்லை நண்பரே..
    மிகவும் பயனுள்ள பதிவு.
    thanks
    by dr.v.karthick ias fca.....

    bigdreamersindia.blogspot.in

    ReplyDelete