Monday, May 21, 2012

HD மற்றும் எல்லாவிதமான வீடியோகளையும் Dvd க்கு மாற்ற அருமையான கன்வேர்ட்டர் இலவசமாக


avchd file converter
எனது HD வீடியோ கேமராவில் எடுத்தவற்றை Dvdல் பார்பதற்காக கன்வேர்ட்டர் தேடியப்போது இந்த அருமையான மென்பொருள் கிடைத்தது. இது HD வீடியோ மட்டுமல்லாமல் எல்லாவித வீடியோ Formatகளையும் Dvd , Mp4, Avi, Bluray, Flv இன்னும் நிறைய Formatற்க்கு மாற்றிதருகிறது.


இந்த மென்பொருளை Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்

இது பணம் கொடுத்து வாங்க வேண்டிய Profosanal மென்பொருள். Free Version ஐ Download செய்து Use பண்ணினால் அவர்களுடைய கம்பனி பெயர் வாட்டர்மார்க்காக விழுந்துவிடும்.

அவர்கள் என்னதான் செய்தாலும் நமக்கும் வழி இருக்கிறது வாங்க Crack செய்துவிடலாம்.

கிழே உள்ள Link சென்று AVS Video Converter Crack ஐ Download செய்து கொள்ளவும்.

Crack - Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்

முதலில் Download செய்த Crack ஐ Copy செய்து வைத்துக்கொள்ளவும்.
பிறகு C கோலன் Open செய்து Program File ஐ ஓபன் செய்யவும்.

AVS4YOU வை ஓபன் செய்யவும்.

AVS Video Converter ஐ ஓபன் செய்யவும்.

முதலில் Copy செய்து வைத்து இருந்த Crack ஐ இந்த இடத்தில் Paste செய்யவும்.

கடைசியாக Overwrite All கொடுத்துவிடவும்.

அவ்வளவுதான் Avs Video Converter Full Version ஆயிடுச்சு. இனி வாட்டர்மார்க் பிரச்சனை இல்லை.

No comments:

Post a Comment