Monday, May 21, 2012

MS Office 2010 Full Version வேண்டுமா


or try now                    
 இதில் MS Office 2010 ஐ Full Version ஆக்குவது பற்றி பார்ப்போம். முதலில் கிழே உள்ள Linkல் MS Office 2010 Free Trial ஐ Download பண்ணிக்கொள்ளவும்.

MS Office Free Trial - Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்
Office Home and Business 2010 - What's included:

MS Office 2010 Download செய்து Install பண்ணி முடித்தவுடன், Word  ஐ Open செய்யவும். அடுத்து Help ஐ Open செய்து பார்த்தால் Product Activation Required என்று கேட்கும்.

இப்போது Crake செய்து Full version ஆக்கலாம் வாங்க.
முதலில் கிழே உள்ள Linkல் சென்று Office 2010 Toolkit ஐ Download செய்து கொள்ளவும்.

Office 2010 Tollkit - Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்

இப்போது டபுள் கிளிக் பண்ணி Toolkit ஐ Open செய்யவும். EZ-Activator ஐ கிளிக் பண்ணவும்.

அவ்வளவுதான், Office 2010 Was Succesfully Activated என்று வந்துவிடும்.

Exit பண்ணிவிட்டு, இப்போது Word ஐ Open செய்து Help ஐ பார்க்கவும். Product Activated என்று வந்துஇருக்கும்.

குறிப்பு - Crack செய்யும் போது Net ஐ Disconnect பண்ணிவிடவும்.

No comments:

Post a Comment