இந்த புரோகிராம் ஒவ்வொரு விண்டோவும் எவ்வளவு நேரம் இயங்கியுள்ளது என்ற தகவலை நமக்கு தருகிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோ என்றால் பயன்படுத்திய நேரத்தினை
வரைபடமாகவும் தருகிறது. விண்டோக்களை நாம் இணைத்தும் காணலாம்.
Work, School, Fun எனப் பிரிவுகளாகவும் இணைத்துக் காணலாம். குழந்தைகள் நம் கணணியை பயன்படுத்துவதாக இருந்தால், இத்தகைய கண்காணிப்புகள் அவர்கள் கணணியிலும், இணையத்திலும் என்ன செய்கிறார்கள் என்பதை காட்டும்.
இந்த புரோகிராமினை http://code.google.com/p/wamon/ என்ற முகவரியில் நீங்கள் பெறலாம்.
|
உங்களுடைய கணினி, மென்பொருள் மற்றும் இணையம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு...
Monday, June 4, 2012
கணணியை எவ்வளவு நேரம் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்வதற்கு
Labels:
System Tips
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment