சுருக்கமாகத் தரப்பட்டுள்ள யு.ஆர்.எல்(URL) முகவரிகள், எதனைக் குறிக்கின்றன என்று அறியாமலேயே, நாம் அவற்றின் மீது கிளிக் செய்து மாட்டிக் கொள்கிறோம்.
இதிலிருந்து தப்பிக்க ஒரு தளம் உதவுகிறது. இதன் முகவரி
http://longurl.orgஇந்த தளத்தில் நாம் எந்த ஒரு சுருக்கப்பட்ட இணைய முகவரியையும் தந்து, அது தீங்கு விளைவிக்கக்கூடியதா என அறிந்து கொள்ளலாம். |
உங்களுடைய கணினி, மென்பொருள் மற்றும் இணையம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு...
Monday, June 4, 2012
இணைய முகவரிகள் மூலம் வைரஸ் நுழையும் அபாயம்
Labels:
Anti Virus
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment