![]()
இம்முப்பரிமாண மென்பொருட்களில் இறுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட
Bryce 7 Pro என்ற மென்பொருள் மிகச்சிறந்த முறையிலும் இலகுவாகவும் முப்பரிமாண உருவங்களை வடிவமைக்கக் கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் இதன் பெறுமதி 249.95 அமெரிக்க டொலர்களாகும்.
பின்வரும் படிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நீங்களும் இலவசமகா குறித்த மென்பொருளை பெற்றுக்கொள்ள முடியும்.
1. DAZ 3D (https://www.daz3d.com/i/newaccount/0) இணையத்தளத்திற்கு சென்று உங்களுக்கென ஒரு கணக்கை உருவாக்கவும்.
2. இங்கு அழுத்துவதன் மூலம்(http://www.daz3d.com/i/3d-models/-/bryce-7-pro?item=11034) மென்பொருளை இலவசமாக வழங்கும் இணையப்பக்கத்திற்கு செல்லவும்.
3. அப்பக்கத்தில் காணப்படும் Add To cart என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
4. பின் checkout என்பதை அழுத்தி தரப்படும் கட்டளைகளை பின்பற்றுவதன் மூலம் மென்பொருளை தரவிறக்கம் செய்யும் இணைப்பையும், Licence Key ஐயும் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு பெற முடியும்.
|
உங்களுடைய கணினி, மென்பொருள் மற்றும் இணையம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு...
Monday, June 4, 2012
லைசன்ஸ் கீயுடன் Bryce 7 Pro முப்பரிமாண மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்ய
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment