Monday, June 4, 2012

Regisrty Cleaner: ரிஜிஸ்டரிகளை சுத்தம் செய்வதற்கு




தேவையில்லாதவைகள் வன்தட்டில் சேருவது போல் ரிஜிஸ்டரில் சேரும் தேவையில்லாதவைகளை நீக்க ஒரு சின்ன மென்பொருள் உதவி புரிகின்றது.
இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும்.
இதில் உள்ள Start Scan என்பதனை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள எரர் கோப்புகள் உங்களுக்கு காண்பிக்கும்.
இதில் உள்ள ரிப்பேர் என்பதை கிளிக் செய்ய வேண்டும். உங்களுக்கு ரிஜிஸ்டரி கிளினப் ரிப்போட் கிடைக்கும்.
நமது ரிஜிஸ்டரை பக் அப் எடுக்கும் வசதியும் உள்ளது. தற்பொழுது இது டிரையல் மென்பொருளாக தான் கிடைக்கிறது.

No comments:

Post a Comment