Monday, May 21, 2012

PANDA Antivirus Pro 2012 - 6 மாதம் FREE


ஆன்டி வைரஸ் வரிசையில் பான்டா ஆன்டிவைரஸுக்கு தனி இடம் உண்டு எப்பொழுதுமே.  பான்டா ஆன்டிவைரஸ் நிறுவனம் இப்பொழுது ஆறு மாதத்திற்கான பான்ட ஆன்டிவைரஸ் ப்ரோ 2012னை இலவசமாக
வழங்குகிறது.  இந்த மென்பொருளை தரவிறக்க உங்களிடம் பேஸ்புக் கணக்கு இருந்தால் போதும்.  Facebook.com/PandaUSA இந்த லிங்கை கிளிக் செய்து செல்லுங்கள் கீழுள்ளது போல் ஒரு படம் வரும்



நீங்கள் Like Button கிளிக் செய்த பிறகு இது போல வரும்.

அவ்வளவுதான் உடனே தரவிறக்க வேண்டியதுதான்.

இது எதற்காக தெரியுமா இன்னும் நிறைய கஸ்டமர்களை தன் வசம் இழுக்க வேண்டி இது போன்று இலவசம் தருகிறார்கள் அதுவும் பேஸ்புக் கணக்கு வழியாக.

No comments:

Post a Comment