![]()
http://www.home-budget-software.com/ முதலில் இந்த மென்பொருளினை தரவிறக்கம் செய்து கொள்ளவும். பின் இதனை உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும்.
![]()
பின் இந்த மென்பொருளை ஓபன் செய்ததும் இடது புறம் ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் Expense, Income, Refund என மூன்று ரேடியோ பட்டன்கள் இருக்கும். நீங்கள் எந்த வகையான தகவல்களை உள்ளீடு செய்யப்போகின்றீர்களோ அந்த விவரத்தை தட்டச்சு செய்யவும்.
![]()
இதில் உள்ள Category யில் நமக்கு தேவையான கூடுதல் விவரங்களையும் இணைக்கலாம். இதில் Name என்பதில் பெயரையும், Group-என்பதில் அதன் வகையையும், Color-என்பதனை தெரிவு செய்வதன் மூலம் சுலபமாக அறிந்துகொள்ளவும் முடியும்.
![]()
அதன் பின் Save என்பதனை கிளிக் செய்து நாம் விவரங்களை சேமித்துக் கொள்ளலாம். இதில் உள்ள Overview என்பதனை கிளிக் செய்வதன் மூலம் நம்முடைய வரவு -செலவினை கிராப் மூலம் அறிந்துகொள்ளலாம்.
![]() |
உங்களுடைய கணினி, மென்பொருள் மற்றும் இணையம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு...
Monday, June 4, 2012
வரவு, செலவு கணக்குகளை எளிதாக கையாள்வதற்கு
Labels:
Accountant
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment