Monday, June 4, 2012

Notepad 7 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு




நீண்ட காலமாக விண்டோஸ் கணணியில் இருக்கும் நோட்பாட்டின் வடிவமைப்பில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படாமலேயே வெளியிடப்பட்டு வருகின்றது.
இக்குறையை நிவர்த்தி செய்யவே Notepad7 என்ற இலவச மென்பொருள்
கிடைக்கின்றது. மைக்ரோசாப்ட் 2010 எம்.எஸ்.ஆபிஸ்களுக்கு அறிமுகப்படுத்திய Ribbon வடிவமைப்பை போன்றே நோட்பாட் 7 வெளியிடப்படுகின்றது.
நோட்பாட்டில் இருக்கும் வழமையான வசதிகளுடன் தேவையான பட்டன் மற்றும் டூல்பார்களை முகப்பில் தெரியுமாறு கஸ்டமைஸ் செய்துவிடலாம்.

No comments:

Post a Comment