Monday, December 8, 2014

வளைகுடா வாழ் சகோதரர்களுக்கு ஓர் இனிய செய்தி....!! இந்தியா மற்றும் வளைகுடாநாடுகளுக்கிடையே பேச 800 நிமிடம் இலவசம்!





உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான வளைகுடா & சவூதி அரேபியாவில் வாழும் இந்திய சகோதரர்களுக்கு ஓர் இனிய செய்தி.

சவூதி அரேபியாவிலிருந்து இந்தியாவிற்கு ஒவ்வொரு மாதமும் 800 நிமிடம் இந்தியாவிலுள்ள செல்போன் மற்றும் லேண்ட் லைனுக்கு இலவசமாக பேசிக்கொள்ள Bigo சாப்ட்வேர் Play Store ல் கொடுக்கப்பட்டுள்ளது.

Monday, July 21, 2014

தேவையற்ற மின்னஞ்சல்களால் தொந்தரவா? முகவரிகளை block செய்ய இதோ வழிகள்!!






பொதுவாக நாம் மின்னஞ்சலை திறக்கும் போது பல கடுப்பூட்டும் செய்திகள் வந்துகொண்டே இருக்கும். எப்போதாவது நாம் ஏதாவது ஒரு தளத்தில் எமது மின்னஞ்சலைப் பதிவு செய்திருப்போம்.

Internet Banking-இல் பாஸ்வேர்டு திருடுபோகாமல் பாதுகாக்க சில எளிய வழிகள்!


undefined

Friday, February 28, 2014

Whatsapp Messenging Application - ஒரு பார்வை

வாட்ஸ்அப் என்றால் என்ன? 


வாட்ஸ்அப் என்பது ஒரு ஸ்மார்ட் போனில் பயன்படுத்தும் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மெசேஜிங் அப்ளிகேஷன். இதன் மூலம் எஸ்.எம்.எஸ், வீடியோக்கள், குரல்வழி செய்திகள் (Audio Message), லிங்ஸ் எனப்படும் இணைய சுட்டிகள் போன்றவற்றை ஸ்மார்ட்போன் மூலம் அனுப்ப முடியும்.

Android, Apple IOS, Windows Smart Phone-களுக்கான Messaging Applications...

ஸ்மார்ட் போன்களுக்கான மெசேஜிங் அப்ளிகேஷன்கள்...


1. வாட்ஸ்அப் (WhatsApp)


மிகப் பிரபலமான மெசேஜிங் அப்ளிகேஷன்களில் ஒன்று இது. ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ், விண்டோஸ் போன்களில் இயங்க கூடியது. இந்த அப்ளிகேஷன் 3G, Wifi கனெக்சனைப் பயன்படுத்தி உங்கள் நண்பர்கள், வீட்டு நபர்களுக்கு தகவல் அனுப்ப அல்லது பேச  பயன்படுகிறது. இவை கூடுதல் எதுவும் கட்டணம் இல்லாமல் செயல்படுவதால் அனைத்து ஸ்மார்ட் போன் பயனர்களும் இதை விரும்புகின்றனர். 

Tuesday, January 28, 2014

Ammy Remote Desktop Sharing மென்பொருள்

தொலைதூரத்தில் இருக்கும் நண்பர்களின் கணினியை, உங்கள் கணினியின் மூலம் அணுகுவதற்கு பயன்படும் மென்பொருள் ஏம்மி அட்மின்

Bathroom-ல் Camera-வை Fix செய்து 8 மாதம் படம் பார்த்த Electrician


இது அனைவருக்கும் குறிப்பாக பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை, திருவனந்தபுரம் அருகில் உள்ள முட்டாடா என்னும் இடத்தில் இரண்டு திருமணமான பெண்கள், அவர்களின் பிள்ளைகள் உள்ள வீட்டில்வாட்டர்ஹீட்டர் பொருத்த பக்கத்து வீட்டி எலக்ட்ரீசியனை அழைத்துள்ளார்கள்.
சற்றுமுன் செய்திகள்

Tuesday, December 31, 2013

வெளிநாட்டில் வேலை... ஏமாறாமல் இருக்க!!!




வெளிநாட்டில் வேலையா? எங்கே, எங்கே?’ என்று கேட்டு ஓடியது அந்தக் காலம். வெளிநாட்டில் வேலை என்றாலே சந்தேகத்தோடு ஒதுங்குவது இந்தக் காலம். காரணம், வெளிநாட்டு வேலை என்று நம்பிப் போய், அடியும், மிதியும் பட்டு ஊருக்குத் திரும்புகிற அனுபவம் பலருக்கு. ஆனாலும், முறையான வழியில் உஷாராகப் போகிறவர்கள் கைநிறைய பணத்தோடு திரும்பவே செய்கிறார்கள்.

வெளிநாட்டு வேலைக்குத் தங்களை எப்படி தயார்படுத்திக்கொள்வது? யாரிடம் சென்று சரியான தகவல் பெறுவது? உண்மையான முகவர் என்பவர் யார்? அவரை எப்படி நாம்

நீங்கள் கூகிள் குரோம் யூஸ் பன்றீங்களா? எச்சரிக்கை..!


இணையத்தைப் பயன்படுத்தும் பெரும்பானாவர்கள் கூகிள் குரோம் பிரௌசரையே பயன்படுத்துகிறார்கள். காரணம் தற்போதுள்ள பிரௌசர்களில் அதிக வேகத்துடன் செயல்படக்கூடிய பிரவுசர்  (Fast browser google chrome) அதுதான்.

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த் கூகிள் குரோம் பிரௌசரையும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.  (New updated technology browser) தனிப்பட்ட முறையில் கணினி மற்றும் இணைய இணைப்பு வைத்திருந்தால் அதிக தொல்லைகள் இல்லை.

Saturday, November 30, 2013

மற்றவர்களின் பைல்களை சுட ?


உங்கள் நண்பர்களின் USB Drive இல் உள்ள கோப்புகளையோ அல்லது உங்களுக்கு தெரியாதவர்களின் USB Drive இலுள்ள கோப்புகளையோ அவர்கள் அறியாமலே திருடுவதற்கு Hidden File Copire என்ற மென்பொருள் உதவுகிறது.
அவர்கள் உங்கள் கணணியில் தங்கள் USB Driveஐ பயன்படுத்தும் போது அவர்களது USB Driveஇல் உள்ள கோப்புகள் அனைத்தும் அவர்களுக்கு

Denial of Service attack - (சேவை மறுப்புத் தாக்குதல்)


சேவை மறுப்புத் தாக்குதலை (Denial of Service attack) இணைய உலகில் இப்படித்தான் சொல்கிறார்கள். சுருக்கமாக DOS (டி.ஓ.எஸ்) என்றும் சொல்வதுண்டு. பெரும்பாலான இணையளங்கள் தங்களின் வாடிக்கையாளருக்கு தகவல்களை அளிப்பது, விசாரணைகளுக்கு பதில்கள் தருவது போன்ற சேவைகளுக்காக வடிவமைக்கப்படுகின்றன. ரயில்வே,வங்கி, ஆயுள் காப்பீடு, தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்ற நிறுவனங்களின் தளங்களை உதாரணமாகக் கொள்ளலாம். இத்தகைய

முக்கியமான செய்திகளை ரகசியமாக Mail லில் பரிமாறிக்கொள்ள ! !




இப்பொழுது இணையத்தின் ஆதிக்கம் தான் நடக்கிறது எந்த ஒரு விசயத்தையும் நாம் இப்பொழுது இணையத்தில் தான் பகிர்ந்து கொள்கிறோம். நண்பர்களிடம் தொடங்கி நம் முதலாளி வரைக்கும் நாம் அனைவரும் இணையத்தை தான் பயன்படுத்துகிறோம். அதைப்போல் இணையத்தில் தகவல்கள் திருடபடுவதும் ரொம்பவே சாதாரணமாக நடக்கிறது. நாம் ஒருவரிடம் பகிரும் தகவலை மிகவும் எளிதாக ஹச்கேர்ஸ்

ஐகான்(Icon) பிரியர்கள் அசந்து போகும் அளவுக்கு அருமையான ஐகான்கள்


இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட ஐகான்களை தேடுவதற்கு வசதியாக பலவித 
வகைப்பாடுகள் அடங்கிய புதிய ஐகான்கள்.
பிரபலமான ஐகான்கள், ஐகான் பிரம்மாக்கள். இப்படி ஐகான் பிரியர்கள் அசந்து போகும் அளவுக்கு அருமையான தேடியந்திரமாக ஐகான் ஆர்க்கேவ் இணையதளம் வசிகிக்கிறது.
எந்த விதமான ஐகான் தேவை என்றாலும் சரி ஐகான்களுக்கான இந்த