Showing posts with label Laptop. Show all posts
Showing posts with label Laptop. Show all posts

Wednesday, June 27, 2012

உங்கள் லேப்டாப் திருடப்படாமல் பாதுகாக்க ஒரு அறிய மென்பொருள்



இந்த கணினி உலகில் நாளுக்கு நாள் வசதிகள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நம்முடைய வீட்டில் உள்ள Desktop கணினிகள் திருடப்படுவதை விட லேப்டாப் தான் அதிக அல்வாவு திருடப்படுகிறது ஏனென்றால் பாக்கெட்டில் வைத்து செல்லும் அளவிற்கு கூட தற்போது லேப்டாப்கள் வந்துவிட்டன. இதனால் திருடப்படுவதும் நாளுக்கு நாள் வசதியாகி விட்டது. இந்த பிரச்சினைகளை தவிர்க்கவே இந்த அறிய மென்பொருள் நமக்கு உதவுகிறது.

Thursday, June 14, 2012

உங்கள் லேப்டாப் பேட்டரியின் ஆயுளை பலமடங்கு அதிகரிக்கும் வழி



நமது தினசரி வாழ்வில் இன்றியமையாத பொருட்களில் பேட்டரிகளும் இடம்பிடித்து வெகுநாள் ஆகிவிட்டது உங்களுக்கு தெரியாமல் கூட இருந்திருக்கலாம், உங்கள் laptop, mobile, i pod, tablet என்று பேட்டரி பல சாதனங்களுக்கு உயிர்கொடுத்துக்கொண்டிருக்கிறது, அதிக நேரம் சக்தி தரும் பேட்டரியால் மட்டுமே நமது தேவையை நிறைவுசெய்யமுடியும், இதற்க்கு பேட்டரியின் சில

Wednesday, June 13, 2012

நாம் இதுவரை பயன்படுத்தாத மென்பொருள்





இது அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு அத்தியாவசியமான விஷயம். உங்கள் கணினி சீராக இயங்க வேண்டுமென்றால் உங்களுடைய கணினிக்கு சமச்சீரான தட்பவெப்ப நிலை இருக்க வேண்டும். நீங்கள் கணினியில் அதிக நேரம் பயன்படுத்தி வந்தால் உங்களுடைய கணினியில் உள்ள HardiskProcessor மற்றும்Motherboard கள் விரைவில் 
வெப்பமாகிவிடும். இதனால் உங்களுடைய கணினியின் ஆயுட்காலமும்வெகுவாக குறைகின்றது. உதாரணமாக 5 வருடம் வரை

லேப்டாப் டிப்ஸ் - புதியவர்களுக்கு


தொடர்ந்து மடிகணினியை உபயோகித்துவரும் பயனாளர்களுக்கு ஒரு நியாயமான சந்தேகம் வரும். அது, தங்களது மடிகணினியை Shutdown  செய்யாமல் மூடி வைக்கும்பொழுது Sleep mode இற்கு செல்ல வேண்டுமா?Hybernate ஆகவேண்டுமா? Shut down ஆக வேண்டுமா? அல்லது எதுவுமே ஆகக் கூடாதா? இதில் ஏதாவது ஒரு வசதிக்கு நமது மடிக்கணினியை மாற்ற என்ன செய்ய வேண்டும்?

Sunday, May 27, 2012

Battery Optimizer - பேட்டரி பராமரிப்பு மென்பொருள்







பேட்டரி ஆப்டிமைசர் பிசி மடிக்கணினிகள் மற்றும் நெட்புக்குகள் வடிவமைக்கப்பட்ட பிரத்யோக மென்பொருளாகும், இது மடிக்கணினியை சார்ஜ் செய்யும் போது பேட்டரியை பாதுகாப்பதற்காக மடிக்கணினி மேம்படுத்த அனுமதிக்கிறது. இது பேட்டரி பயன்பாடை கண்காணிக்கிறது. தகவல்களை சேமிக்க முடியும். பேட்டரி ஆப்டிமைசர் எந்த மடிக்கணினி பேட்டரியிலும் வேலை செய்கிறது.

Tuesday, May 22, 2012

புதிய Laptop வாங்க வேண்டுமா ?


லேப்டாப் வாங்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரியான லேப்டாப் பிராண்ட் எதனை வாங்குவதென்று தீர்மானித்துக்கொள்ளுங்கள். சிறந்த பிராண்ட் லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் முதலில் இங்கு கொடுப்பட்டுள்ள சிறந்த பிராண்டில் எந்த பிராண்டை வாங்கவேண்டுமென்று முடிவுசெய்துகொள்ளுங்கள்.....