Showing posts with label Mobile. Show all posts
Showing posts with label Mobile. Show all posts

Friday, February 28, 2014

Whatsapp Messenging Application - ஒரு பார்வை

வாட்ஸ்அப் என்றால் என்ன? 


வாட்ஸ்அப் என்பது ஒரு ஸ்மார்ட் போனில் பயன்படுத்தும் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மெசேஜிங் அப்ளிகேஷன். இதன் மூலம் எஸ்.எம்.எஸ், வீடியோக்கள், குரல்வழி செய்திகள் (Audio Message), லிங்ஸ் எனப்படும் இணைய சுட்டிகள் போன்றவற்றை ஸ்மார்ட்போன் மூலம் அனுப்ப முடியும்.

Android, Apple IOS, Windows Smart Phone-களுக்கான Messaging Applications...

ஸ்மார்ட் போன்களுக்கான மெசேஜிங் அப்ளிகேஷன்கள்...


1. வாட்ஸ்அப் (WhatsApp)


மிகப் பிரபலமான மெசேஜிங் அப்ளிகேஷன்களில் ஒன்று இது. ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ், விண்டோஸ் போன்களில் இயங்க கூடியது. இந்த அப்ளிகேஷன் 3G, Wifi கனெக்சனைப் பயன்படுத்தி உங்கள் நண்பர்கள், வீட்டு நபர்களுக்கு தகவல் அனுப்ப அல்லது பேச  பயன்படுகிறது. இவை கூடுதல் எதுவும் கட்டணம் இல்லாமல் செயல்படுவதால் அனைத்து ஸ்மார்ட் போன் பயனர்களும் இதை விரும்புகின்றனர். 

Thursday, October 31, 2013

கூகுள் இன்டோர் (Google Indoor)


வீதி வரை வந்த கூகுள் மேப் இப்போது வீட்டிற்குள் வந்துவிட்டது .ஆம் கூகுள் "Indoor" மென்பொருள் கொண்டு இப்போது விமான நிலையம்,ஹோட்டல்,சாப்பிங் மால்,திரையரங்கம்...,ஆகியவற்றின் உள் கட்டமைப்பு வரைபடங்களை பார்க்கமுடியும்.உதாரணமாக உங்கள் நண்பர் ஒருவரை அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்று பார்க்க விரும்புகிறீர்கள் என்றால் அவர் அந்த ஹோட்டலில் 5 ஆவது தளத்தில் 512 வது அறையில் இருக்கிறார் என்றால் இந்த வரைபடம் உதவியுடன் எளிதாக அவர் இருக்கும் இடத்திற்கு செல்ல முடியும்.கூகுள்ஆண்ட்ராயாடு செல்பேசிகளுக்கு இந்த மேப் மென்பொருளை நி

Sunday, June 30, 2013

சாதாரண மொபைலில் தமிழ் லைவ் டிவி பார்க்கலாம் வாங்க


பதிவுக்கு போகும் முன் இந்த பதிவு இந்தியாவில் உள்ள நபர்களுக்கு

அதிகமாக பயன்படாமல்  இருந்தாலும் என்னை போல வெளிநாட்டில்

உள்ள நண்பர்களுக்கு மிகவும் பயன்படும் .

நேரடி தொலைக்கட்சிகள் இன்டர்நெட் வசதி உள்ள கணினியில்  அல்லது

விலை உயர்ந்த மொபைல்  போனில் ஈசியாக நேரடி டிவி பார்க்க முடியும்

அதற்கு இணையத்தில் நிறைய மென்பொருள் உள்ளது  இலவசமாக

டவுன்லோட்  செய்து பார்த்து கொள்ள முடியும் ஆனால் நம்மில் பெரும்பாலான

உங்கள் Mobile போன்களுக்கான Free Chatting Software

Free chatting software for your mobile phones 

உங்கள் மொபைலுக்கான இலவசமாக கிடைக்ககூடிய சாட்டிங் மென்பொருள்களைப் பற்றிப் பார்ப்போம்.

இந்த மென்பொருள் மூலம் நான் TEXT CHAT, VOICE CHAT செய்துகொள்ள முடியும். இணையத்தில் இலவசமாக கிடைக்கக்கூடிய இந்த மென்பொருள்களை தரவிறக்கி,

Tuesday, April 30, 2013

பேசிஉரையாடிகொள்வதற்கு உதவிடும் Viber என்ற பயன்பாடு


பொதுவாக தொலைபேசிமூலம் உலகளாவிய அளவில் மற்றவர்களை அழைத்து அவர்களுடன் உரையாடுவது மிகவும் அதிக செலவுபிடிக்கும் செயலாகும்  ஆயினும் இணைய இணைப்பின் மூலம் ஒலியை அறிந்து கொள்ளுதல்  VOIP (Voice over internet protocol) என்ற கட்டணத்துடன் கூடிய வசதியானது  இதனை எளிதாகவும் மிககுறைந்த செலவானதாகவும்  ஆக்கிவிட்டது

மிஸ்டு கால்(missed call) வந்த நம்பர் எந்த நெட்வொர்க்! எந்த ஏரியாவில் இருந்து வந்துருக்கும்!!

என்ன யோசிக்கிறிங்க..??
மிஸ்டு கால்(missed call) வந்த நம்பர் எந்த நெட்வொர்க்! எந்த ஏரியாவில் இருந்து வந்துருக்கும்!! அப்படினு யோசிக்கிறிங்களா? அப்படி யோசிச்சிங்கனா..இங்க போங்க..
போயி மொபைல் நம்பரின் முதல் நான்கு நம்பர்களை வைத்து தேடி கண்டுபிடிச்சுக்கோங்க..
CLICK HERE

உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள் கவலை பட வேண்டாம்


 உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள்  கவலை பட வேண்டாம் .காவல் நிலையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது .உங்கள் மொபைலில் பின்புறம் IMEI என்று அழைக்கப்படும்( INTERNATIONAL MOBILE EQUIPMENT IDENTITY ) 14 இலக்க எண் மூலம் எளிதாக கண்டு அறியலாம் .இந்த IMEI NO மூலமாக தான் நமது நாட்டில் நிகழ்ந்து  வரும் குற்றங்களுக்கான தடயமாக

Wednesday, March 20, 2013

Nokia Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி






 உங்களுடைய கை தொலைபேசியிலும் இலும் தமிழ் website ஐ பார்க்க முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான், உங்களுடைய phone இல் www.opera.com இங்கு செல்லவும்.


opera for phones

download opera mini 5.1 (271 KB)

Tuesday, March 19, 2013

உங்கள் மொபைல் போனை பாதுகாக்க சிறந்த இலவச ஆன்டி வைரஸ்கள்



நாகரிகம் வளர்ந்து விட்ட இன்றைய காலக்கட்டத்தில் மொபைல் என்பது ஒரு அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. இதிலும் இளம் வயதினர் இன்டர்நெட்டுடன் கூடிய செல் போன் வைத்திருப்பது ஒரு பெருமையாக கருதுகின்றனர். கணினியில் செய்யப்படும் அனைத்து வேலைகளும் இப்பொழுது மொபைல்களிலும் செய்து கொள்ளலாம்.

எந்த அளவுக்கு சாதகமான வசதிகள் உள்ளது அந்த அளவிற்கு அதில் வைரஸ் எளிதில் பரவும் பாதகமும் இருக்கு. இதை தடுக்கவே நிறைய Antivirus இருந்தாலும் அதில் சிறந்த Anti virus

மொபைல் டேட்டா அழிந்து போனால்!


 இன்றைய உலகில் மொபைல் போன் பல்வேறு பணிகளுக்கான ஒற்றைச் சாதனமாக செயல்படுகிறது.
போன், பாடல், வீடியோ, போட்டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறிதல், வழி நடத்தல், வங்கிக் கணக்குகளைக் கையாளுதல், மெசேஜ்கள், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன் மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால்

Saturday, March 16, 2013

மொபைல் வழி அவசரகால பாதுகாப்பு


அண்மையில் டில்லியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் பாதுகாப்பினை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து பிரிவினரும் போராடத் தொடங்கி உள்ளனர். இவ்வேளையில், மக்கள் எடுத்துச் செல்லும் மொபைல் போன் வழியாக இந்த பாதுகாப்பினை வழங்க முடியும் என சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் பொறியாளர் ராஜாராம் நிரூபித்துள்ளார்.
இவர் வடிவமைத்துள்ள சேப் ட்ராக் (safetrac) என்னும் சாப்ட்வேர்

Thursday, November 29, 2012

நாம் ஆண்ராய்டு போன்களில் இருக்க வேண்டிய அவசியமான மென்பொருள்களில் WinRarம் ஒன்று.


நாம் கணினியில் இருக்க வேண்டிய  அவசியமான மென்பொருள்களில் WinRarம் ஒன்று. நாம் டவுன்லோட் செய்யும் பல்வேறு பைல்கள் zip பைல்களாகதான் இருகின்றது. அதனை Extract செய்து நாம் பயன்படுத்தி வருகிறோம்.


நாம் கணினியில் இணையத்தை பயன்படுத்தும் அளவுக்கு

Monday, October 15, 2012

உங்கள் ஆன்ட்ராய்ட் போன்களை கணினியில் கையாள இலவச மென்பொருள்

இன்று ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களில் 90 சதவீதம் ஆன்ட்ராய்ட் வகை போன்களே அதிகமாக உள்ளது. குறைந்த விலை ஏராளமான வசதிகள் லட்சகணக்கான இலவச மென்பொருட்கள் போன்ற காரணங்களால் Android போன்கள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. இன்று Android போன்களை கணினியோடு இணைத்து பல பயனுள்ள வசதிகளை அளிக்கும் ஒரு இலவச மென்பொருளை பற்றி பார்க்க போகிறோம்.

Friday, August 24, 2012

Android மொபைலில் இலவச MP3 கட்டர்கள்


MP3 Cutter
நமக்கு விருப்பமான மொபைல் ரிங்டோன்களை நாமே வடிவமைத்துகொள்ள இலவசமாக MP3 Cutterகளை ஆண்ராய்டு வழங்குகின்றது. கிழே உள்ள லிங்கில் உங்களுக்கு தேவையான MP3 Cutterஐ தேர்வு செய்து கொள்ளுங்கள்.


Wednesday, June 27, 2012

மொபைலை சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை புதிய கண்டுபிடிப்புகள்



உலகம் முழுவதும் மொபைல் போன்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே வருகிறது. மொபைல் போன்களில் நாளுக்கு நாள் புதிய வசதிகளை அறிமுக படுத்துவதே மொபைல் பயன்படுத்துபவரின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக உள்ளது. விலைகுறைந்த போன்கள் முதல் விலை உயர்ந்த போன்கள் வரை அனைத்து மொபைல்களுக்கும் தேவையான ஒரு அடிப்படை விஷயம் சார்ஜ் போடுவது. இப்பொழுது அனைவரும் மின்சாரம் மூலம் தான் போடுகிறோம். மின்சாரம் இல்லை என்றால் நம் மொபைலை சார்ஜ் போடாமல் உபயோகிக்க முடியாத நிலை உள்ளது.

Monday, June 11, 2012

தொலைபேசி அலைப்பு எந்த இடத்திலிருந்து வருகிறது என்பதை கண்டறிய


தொழில்நுட்ப மாற்றம் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் இப்போது நம்முடைய தொலைபேசி எண்ணை வைத்து ஓன்லைன் மூலம் நாம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம்.

மொபைல் டிரேஸ் அல்லது போன் டிரேஸ் என்று சைபர்கிரைமில் உள்ளவர்கள் கண்டுபிடிக்க உபயோகப்படுத்தும் அதே தொழில்நுட்பம் தான் இப்போது இதிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால் நாம் இருக்கும் இடத்தை துல்லியமாக கூறாவிட்டாலும் ஓரளவு

Saturday, June 9, 2012

உங்கள் செல்போன் ஒரிஜினலா?


இந்திய அரசாங்கத்தால் கடந்த நவம்பர் மாதம் இறுதியோடு செல் போனில்  IMEI (International Mobile Equipment Identification) எண் இல்லாத அல்லது போலியான IMEI எண்களை உடைய போன்களுக்கான சேவை நிறுத்தப்படும் என்ற ஆணை பிறப்பிக்கப் பட்டது. ஆனால் இது எந்த அளவிற்கு செயல்படுத்தப் பட்டுள்ளது என்பதைப் பற்றிய தகவல் என்னிடம் இல்லை.

குறைந்த விலைக்கு அதக வசதிகளுடன் விற்பனைக்கு வருகின்ற சைனா

Friday, June 8, 2012

Nokia முதல் Samsung வரை அனைத்து Mobile-களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ள இலவச Software.


சில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும்
பல முயற்சி  செய்தும்  Unlock எடுக்க முடியாமல் அருகில்
இருக்கும் மொபைல் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு  சென்று சரிசெய்து
வருவோம். இனி இந்தப்பிரச்சினைக்கு எளிதான தீர்வை கொடுக்க
ஒரு இலவச மென்பொருள் உள்ளது. Nokia mobile phone முதல்
Samsung வரை அனைத்து மொபைல்போன்களின் Unlock Code -ம்
Calculate செய்து நொடியில் நமக்கு கொடுக்க இந்த மென்பொருள்
உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

Sunday, May 27, 2012

கைபேசிக்கு வரும் தேவையில்லாத அழைப்பு மற்றும் SMS களை தடுக்க ஒரு ஒரு புதிய மென்பொருள்


நாம் பயன்படுத்தும் செல்போனில் நிறைய வசதிகளை பயன்படுத்தி வருவோம். அதில் முக்கியமான வசதி ” Block list Calls ” மற்றும் ” Block list SMS”  என்ற