Showing posts with label uncategory. Show all posts
Showing posts with label uncategory. Show all posts

Tuesday, April 30, 2013

101 இணையதளங்களின் தொகுப்பு அனைவருக்கும்


நண்பர்களே  அனைவருக்கும் உதவகூடிய 101 தொழில்நுட்ப தளங்களை இங்கே அறிமுகப்படுத்துகிறேன்.  அனைவருக்கும் இந்த தளங்கள் உபயோகமாக இருக்கும் என்பது திண்ணம்.


01. screenr.com – record movies of your desktop and send them straight to YouTube.
02. bounceapp.com – for capturing full length screenshots of web pages.
03. goo.gl – shorten long URLs and convert URLs into QR codes.
04. untiny.me – find the original URLs that's hiding behind a short URLs.

Sunday, January 13, 2013

Wizard என்பது


Wizard என்பது கம்ப்யூட்டரில் உங்களை வழிகாட்டும் ஒரு பொதுவான வழிகாட்டி. இது அனைத்து புரோகிராம்களிலும் கிடைக்கும். வரிசையாக கேள்வி கேட்டு அல்லது ஆப்ஷன்ஸ் கொடுத்து அதில் உங்களுக்கான ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுக்கச் சொல்லி வழி நடத்திச் செல்லும். சாதாரண விஸார்ட் என்றால் வேர்டில் ஒரு புதிய டாகுமெண்ட்டை திறக்கையில் உங்களிடம் கேள்வி கேட்டு ஆப்ஷன்ஸ் தரும் கட்டமும் ஒரு விஸார்ட் தான். சாப்ட்வேர் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில் உங்களை வழி நடத்துவதும் விஸார்ட் தான். ஒரு டேட்டா பேஸ் பைல் உருவாக்குகையில் கிடைப்பதும் விஸார்ட் தான்.

Friday, June 29, 2012

கணிதம் & அறிவியல் மாணவர்களுக்கு சிறந்த கிராபிக்ஸ் மென்பொருள்



ஆர் மென்பொருளானது மொழியியலை அடிப்படையாக கொண்டு புள்ளிவிவர கணக்கீடு மற்றும் கிராபிக்ஸ் சூழலில் உள்ளது. ஆர் ஒரு புள்ளிவிவர பரந்த வகையிலான (நேர்கோட்டு மற்றும் நேரியலற்ற மாதிரியாக்கம், கிளாசிக்கல் புள்ளிவிவர சோதனைகள், நேரம் தொடர் பகுப்பாய்வு, வகைப்படுத்தல்,
க்ளஸ்டருக்கான தொகுதிகளைள்) வரைகலை உத்திகளை வழங்குகிறது, மிகவும் நீட்டிக்கப்படக்கூடியதாக உள்ளது. எஸ் மொழி புள்ளி விவர ரீதியான வழிமுறைகளையும் பெரும்பாலும் ஆராய்ச்சி தேர்வு வாகனமாக உள்ளது.

Sunday, June 24, 2012

ஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்


இப்பொழுது இலவசமாக கிடைக்காதது எதுவுமே இல்லை. இணையத்தில் இலவச மென்பொருட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே கொண்டே வருகிறது. அந்த வரிசையில் மேலும் ஒரு பயனுள்ள மென்பொருள் இந்த Liberkey 5.2.0321 என்ற மென்பொருளாகும். இந்த மென்பொருளில் சுமார் 309 போர்டபிள் மென்பொருட்கள் அடங்கி உள்ளது. இதில் உள்ள மென்பொருட்கள் அனைத்தும் நம் கணினிகளுக்கு மிகவும் பயனுள்ள மென்பொருட்கள். இந்த மென்பொருட்களில் மென்பொருட்கள் பல வகைகளாக பிரிக்கப்பட்டு வாசகர்கள் சுலபமாக உபயோகிக்கும் வண்ணம் அமைத்து இருக்கிறார்கள்.
  • இந்த மென்பொருளை டவுன்லோட் செய்தவுடன் உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். 
  • பிறகு அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் உள்ள Liberkey Tools - Manage applications - Install an application Suite இந்த முறையில் க்ளிக் செய்யுங்கள்.
  • அடுத்து உங்களுக்கு வேறு விண்டோ வரும். அதில் உள்ள Download the list of available suits என்ற பட்டனை க்ளிக் செய்யவும். 
  • வரும் விண்டோவில் இதில் உள்ள மென்பொருட்களின் List Basic Suite matrum Standard Suite என்று இரு வகையாக  பிரிக்க பட்டிருக்கும்.
  • அதில் கீழே உள்ள Install all applications on the Selected tool என்ற பட்டனை அழுத்தி மென்பொருட்களை நிருவிகொல்லுங்கள்.
  • இதில் உங்களுக்கு வேண்டாத அல்லது உங்களிடம் ஏற்கனவே உள்ள மென்பொருட்களை டிக் குறியை எடுத்துவிட்டு நீக்கி விடலாம்.


  • இப்பொழுது உங்களுக்கு தேவையான மென்பொருள் இந்த liberkey மென்பொருளில் சேர்ந்து விடும். 
  • இந்த மென்பொருட்களை உங்கள் கணினியில் நிறுவ வேண்டாம். நேரடியாக உங்களுக்கு தேவையான மென்பொருளை க்ளிக் செய்து உபயோகித்து கொள்ளலாம்.

Wednesday, June 13, 2012

கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்!





அஸ்திரேலியாவில் , மெல்போர்ன் நகரில் ,ஒரு மருத்துவ ஆய்வுக் குழுவொன்று கண் பார்வையற்றவர்கள் தங்கள் நாவினால் ' பார்க்கும்' வகையில் ஒரு மின் உபகரணத்தை வடிவமைத்துள்ளனர். இந்த அசாதாரண தொழில் நுட்பக் கருவி 'ப்ரைன்போர்ட் விசன் டிவைஸ் ' ( BrainPort vision device ) என்று அழைக்கப் படுகிறது. இக்கருவி பார்வைக்கு மிகச் சாதாரணமாக , ஒரு சிறிய கையிலடங்கும் கொண்ட்ரோல் கோலையும் ( control unit) ஒரு கறுப்புக் கண்ணாடியையும் ( pair of sunglasses) அதனுடன் இணைக்கப் பட்ட ஒரு

Monday, June 11, 2012

திருட்டு வாகனமா..? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்!

ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். 

மத்திய அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம், சட்ட விரோதமாகப் பயன்படுத்தப்படும் வாகனங்களை உடனே அடையாளம் கண்டுகொள்ள உதவும்.

92123 57123 என்ற எண்ணுக்கு vahan TN49L8426 வாகனத்தின் பதிவு எண்ணை

Friday, June 8, 2012

எந்த நாட்டில் எந்த ஊரில் வாழ எவ்வளவு பணம் தேவைப்படும் நொடியில் அறியலாம்.


உலகின் இருக்கும் எந்த நாட்டிற்கு நாம் செல்வதாக இருந்தாலும்
உடனடியாக நாம் கேட்பது Cost Of Living அதாவது இந்த நாட்டில்
இந்த நகரத்தில் வாழ நமக்கு எவ்வளவு பணம் தேவைப்படும்
என்பது தான் இந்த தகவலை நாம் அந்த நாட்டில் இருக்கும் நபரிடம்
கேட்டு தான் தெரிந்து கொள்வோம் ஆனால் இனி யாருடைய
உதவியும் இல்லாமல் துல்லியமாக எவ்வளவு பணம் செலவாகும்
என்று தெரிந்து கொள்ளலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம்
உள்ளது.
இணையதள முகவரி : http://www.numbeo.com/common/
இந்ததளத்திற்கு சென்று  எந்த நாட்டிற்கு
செல்ல வேண்டுமோ அந்த நாட்டையும் எந்த நகரத்திற்கு செல்ல
வேண்டுமோ அதையும் மேப்பில் தேர்ந்தெடுத்துக்கொண்டால்
மட்டும் போதும் அடுத்து வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த
நகரத்தில் வாழ எவ்வளவு பணம் தேவைப்படும் என்று துல்லியமாக
கூறுகின்றனர். இருக்கும் இடத்தில் இருந்து சாப்பிடும் சாப்பாடு
வரை அத்தனைக்கும் ஆகும் செலவை சரியாக கூறுகின்றனர்,
உலகின் இருக்கும் 1249 முக்கிய நகரங்களின் Cost Of Living -ஐ
கூறுகின்றனர் இதில் இந்தியாவில் இருக்கும் சென்னையும்
வந்துள்ளது கூடுதல் சிறப்பு. அத்துடன் நாம் எந்த நாட்டு நாணய
மதிப்பில் தெரிந்து கொள்ளவேண்டுமோ அந்த நாட்டு மதிப்பில்
தெரிந்து கொள்ளலாம். வேலை தேடி வெளிநாடு செல்பவர்களுக்கும்
சுற்றுலாவுக்காக வெளிநாடு செல்பவர்களுக்கும் இந்தத்தளம்
பயனுள்ளதாக இருக்கும்.

Monday, June 4, 2012

தொழிலதிபர்களுக்கு உதவும் பயனுள்ள மென்பொருள்




புதிதாக ஒரு சிறிய நிறுவனம் ஆரம்பித்தாச்சு, எடுத்த உடனே மிகப்பெரிய தொகை செலவு செய்து அக்கவுண்டிங் மென்பொருள் உருவாக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் ஓன்லைன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்கும்படி இணையவழி அக்கவுண்டிங் மென்பொருள் இணையதளம் ஒன்று உள்ளது
நம் நிறுவனத்தின் வரவு செலவுகளை சரிபார்த்துக் கொள்வதற்கும் நம்மிடம்

கோப்புகளை டிவிடியில் கொப்பி செய்வதற்கு




பெரும்பாலும் நாம் கோப்புகளை கொப்பி செய்வதற்கு நீரோ மென்பொருளை பயன்படுத்துவோம்.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக்கொள்ளவும்.
இதனை ஓபன் செய்ததும் ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் Data,

BDLot Blu-ray Ripper: குறுவட்டுக்களில் உள்ள தகவல்களை மீட்டெடுப்பதற்கு




Blue Ray குறுவட்டுக்களில் உள்ள தகவல்களை மீட்டெடுப்பதற்காக BDLot Blu-ray Ripper என்னும் மென்பொருள் உதவி புரிகிறது.
Blue Ray குறுவட்டுக்கள் சேதமடைந்து இருந்தால் அவற்றில் உள்ள கோப்புகளை நம்மால் பயன்படுத்த இயலாது. ஆனால் அவற்றில் உள்ள தகவல்களை மீட்டெடுப்பதன் மூலமாக நாம் அவற்றை பயன்படுத்திக்

Sunday, May 27, 2012

Orbit Downloader 2.8.11





Orbit Downloader 2.8.11

Download link 1

Download link 2

2444 வித்தியாசமான எழுத்துரு (different fonts)





முகவரி



பெயர்கள் , பிறந்தநாள்கள் ,முகவரிகள் அனைத்தையும் தமிழில் கோப்பு செய்து வைக்க இப்போது ஓர் மென்பொருள் உள்ளது அது தான் முகவரி.Mugavari is a simple utility for assembling names and addresses in Tamil. 

இந்த முகவிரி மென்பொருளை தரவிறக்கம் செய்ய download என்னும் button ஐ சொடுக்கவும்.


தகவல்களை குறித்து வைக்க ஹாட்நோட்ஸ் (Hot Notes)



கம்ப்யூட்டரில் மிகவும் கவனமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கையில் திடீரென நமக்கு ஒரு போன் அழைப்பு வரலாம். அவசரமாய் ஏதேனும் தகவல்களை போன் செய்பவர் கூறுவார்.
அப்போதுதான் பேனா, பென்சில் மற்றும் பேப்பரைத் தேடுவோம். எதிர் முனையில் இருப்பவர், என்னய்யா இதெல்லாம் பக்கத்தில் வைத்துக்

Celestia - தத்ரூபமாக பிரபஞ்சத்தை காட்டும் மென்பொருள்





இந்த மென்பொருள் நமது பிரபஞ்சத்தை தத்ரூபமாக(மாயை) மூன்று

Sunday, May 20, 2012

புரோகிராமர் ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க புதுமையான நேர்மையான வழி.


ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே தன் திறமையைக் காட்டி பணம் சம்பாதிக்க எண்ணும் புரோகிராமருக்கு இந்தப்பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும் ஆம் ஆன்லைன் மூலம் புரோகிராமர் பணம் சம்பாதிக்க ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

விளம்பரத்தை சொடுக்கினால் போதும் மாதம் இவ்வளவு பணம் என்று

ஆன்லைன் மூலம் புரோகிராம் (கணினி மொழி) எழுதி நம்மை வல்லவர்களாக மாற்ற உதவும் தளம்.


புதிதாக கணினி துறைக்குள் புகும் நண்பர்கள் தான் தற்போது பலவிதமான கணினி மொழிகளை வெகுவிரைவாக கற்று அந்த மொழியில் வல்லவர்களாக உள்ளனர்,ஒருவர் எந்தத்துறையில் இருந்தாலும் கணினியில் புரோகிராம் எழுதி திறமையானவர்களாக  மாற நமக்கு ஒரு தளம் உதவி செய்கிறது

Wednesday, May 16, 2012

பக்கத்து வீட்டு நண்பர்களை இணைக்கும் புதிய சோசியல் நெட்வொர்க்.



சோசியல் நெட்வொர்க் என்ற சொல்லை கேட்டதும் உடனடியாக நமக்கு தோன்றுவது பேஸ்புக் , டிவிட்டர் தான் அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வேர் ஊன்றி வளர்ந்து நிற்கும் சோசியல் நெட்வொர்க் மத்தியல் புதிதாக ஒரு சோசியல் நெட்வொர்க் அக்கம் பக்கத்து வீட்டு நண்பர்களை இணைப்பதற்காக வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

Sunday, May 13, 2012

C , C++ , PHP புரோகிராம் – களை இனி ஆன்லைன் மூலம் இயக்கலாம்.


புரோகிராம் படிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கலாம்
ஆனால் அதற்குரிய மென்பொருள் நாம் செல்லும் இடம் எல்லாம்
இன்ஸ்டால் செய்ய வேண்டுமே என்று பலர் இன்னும் இந்ததுறையை
இன்னும் தொடமல் இருக்கின்றனர் அவர்களுக்கு ஒரு நற்செய்தி
இனி C , C++ , PHP புரோகிராம் – களை ஆன்லைன் மூலம்

ஆன்லைன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் புரோகிராம் எழுதிப்பழகலாம்.


கணினியில் புரோகிராம் எழுதிப்படிக்கும் ஆர்வம் உங்களிடம்
இருக்கிறது ஆனால் அதற்கான மென்பொருள் எங்கே கிடைக்கும்,
நாம் பயன்படுத்தும் அத்தனை கணினிகளில் இருக்குமா ? இப்படி
நமக்கு எழும் பல கேள்விகளுக்கு பதிலாக ஒரு தளம் வந்துள்ளது,
ஆன்லைன் மூலம் நாம் எங்கு இருந்து வேண்டுமானாலும்