Showing posts with label Islam. Show all posts
Showing posts with label Islam. Show all posts

Friday, August 24, 2012

உணவை வீணாக்காதீர் ..!


முழு அளவு படத்தைப்
 பார்
விருந்தின் போது மித மிஞ்சிய உணவு வகைகளைக் கண்டு நெஞ்சம் அழுததுண்டு. இறைவன் செல்வத்தை வாரி வழங்கியுள்ளான். அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது அவர்களுக்கு இன்று வரை தெரியாதது தான் உண்மை. ரமலான் காலங்களில் காலையில், குடியிருப்பு பகுதியிலுள்ள குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழியும் பல வகையான மிஞ்சிய உணவுகளால்.

ஆண்ராய்டு மொபைலில் இஸ்லாமிய அப்ளிகேஷன்கள்


ஆண்ராய்டு மொபைலில் பல்வேறு இஸ்லாமிய அப்ளிக்கேஷன்கள் கிடைகின்றன. அவற்றில் இருந்து சில

தமிழ் குர்ஆன்

குர்ஆன் ஆண்ராய்டு

ஸஹீஹ் அல்- புஹாரி

நபி யூஸுஃப் (அலை) அவர்களின் வரலாறு..... முழுமையான பாகம்...pdf


அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சகோதர சகோதரிகளே!

YOUSUF (PBUH) HISTORY - COMPLETE pdf

தர்ஜுமா டாட் காம் வெளியிட்ட 65 பாகங்கள்,மூன்று மொழிகளில் உள்ளதை.. தமிழில் மட்டும் ஒரே தொகுப்பாக்கி மின்னூல் ஆக்கப்பட்டுள்ளது...

முழுமையான குர் ஆன் ஆதாரத்துடன் சிறப்பாக இருந்ததால் அனைவருக்கும் அறியச்செய்ய சிறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது....

ஸஹீஹ் அல்முஸ்லிம் எல்லா பாகமும்


ஸஹீஹ் அல்முஸ்லிம் எல்லா பாகமும் தரவிறக்க



ஸஹீஹ் அல்முஸ்லிம்



ஆண்ராய்டில் ஸஹீஹ் அல்-புஹாரி - தமிழில்


sahih albuhari


பல்வேறு வசதிகள் உள்ள ஆண்ராய்டு மொபைலில் தற்போது ஸஹீஹ் அல்-புஹாரி முதல் பாகம் தமிழ் மொழிபெயர்ப்பு கிடைக்கிறது.

அல்-குரான் தமிழில் மற்றும் இஸ்லாமிய மென்புத்தகங்கள் Download செய்ய


அஸ்ஸலாமு அலைக்கும்
அல்-குரான் தமிழ், அரபி, இங்கிலீஷ் மேலும் அபுதாவுத், ஸஹிஹ் முஸ்லிம், ரியாளுஸ் ஷாலிஹின், பிரார்த்தனை பேழை ஆகிய மென்புத்தகங்களை MediaFire வழியாக பதிவேற்றி இருக்கிறேன்.

கிழே உள்ள Link மூலம் Download செய்து கொள்ளவும்.

தமிழில் ஸஹிஹ் அல்-புஹாரி அனைத்துப் பாகங்களும் Download செய்ய


அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரர்களே ஸஹிஹ் அல்-புஹாரி அணைத்து பாகங்களும் Ziddu.com வழியாக
பதிவேற்றி (upload) உள்ளேன். அனைவரும் Download செய்து கொள்ளவும்.
ஸஹிஹ் அல்-புஹாரி பாகம் 1-  Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்

ஸஹிஹ் அல்-புஹாரி பாகம் 2- Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்

ஸஹிஹ் அல்-புஹாரி பாகம் 3- Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்

ஸஹிஹ் அல்-புஹாரி பாகம் 4- Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்

Tuesday, August 7, 2012

ஆண்ட்ராய்டு மொபைலில் திருகுரான் விரிவுரை


தஃப்சீர் இப்னு கஸிர் - திருகுரான் விரிவுரை முதல் பாகம் ரஹ்மத் அற்க்கட்டளையினரால் ஆண்ட்ராய்ட் மார்க்கட்டில் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்பவர்கள் இந்த சேவையை இலவசமாக கீழ்காணும் லிங்கில் கிளிக் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

தஃப்சீர் இப்னு கஸிர்

ஆண்ட்ராய்டு மொபைலில் மக்கா, மதீனா நேரடி ஒளிப்பரப்பு




ஆண்ட்ராய்டு மார்க்கெட்டில் 24 மணி நேரமும் மக்கா, மதீனாவை நேரடி ஒளிப்பரப்பு செய்யும் அப்ளிகேஷன் டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்யவும்.



Makka Live 24 Hours