இணையத்தைப் பயன்படுத்தும் பெரும்பானாவர்கள் கூகிள் குரோம் பிரௌசரையே பயன்படுத்துகிறார்கள். காரணம் தற்போதுள்ள பிரௌசர்களில் அதிக வேகத்துடன் செயல்படக்கூடிய பிரவுசர் (Fast browser google chrome) அதுதான்.
நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த் கூகிள் குரோம் பிரௌசரையும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். (New updated technology browser) தனிப்பட்ட முறையில் கணினி மற்றும் இணைய இணைப்பு வைத்திருந்தால் அதிக தொல்லைகள் இல்லை.