Showing posts with label Compression. Show all posts
Showing posts with label Compression. Show all posts

Friday, May 31, 2013

1 GB File ஒன்றை 10 MB ஆக குறைக்கும் மென்பொருள்


File களின் அளவுகள் எப்போதுமே எமக்கு பிரச்சினையான ஒரு விடயமாகவே இருக்கிறது. ஒரு கணினியில் இருந்து இன்னோர் இடத்திற்கு எடுத்து செல்வதானாலும் சரி, இணையம் மூலம் Share பண்ணுவதானாலும் சரி, கூடிய அளவுள்ள File கள் பெரும் தலையிடியை கொடுக்கும். இந்த பிரச்சினையை தவிர்ப்பதற்கு என்ன வழி?.  இதற்காகவே வந்துள்ளது ஒரு மென்பொருள். KGB Archiver எனப்படும் இம் மென்பொருள்  1 GB அளவுள்ள File ஒன்றை 10 MB