Showing posts with label Live TV. Show all posts
Showing posts with label Live TV. Show all posts

Saturday, August 31, 2013

டிவி பார்க்க அருமையான மென்பொருள் தமிழ் சேனல் உட்பட


அனைத்து மொழிகளிலும் உள்ள தொலைக்காட்சிகளும்  இந்த

மென்பொருளில் உள்ளது  இதில்  தமிழ் சேனல் உட்பட கலைஞர் செய்திகள்

இசையருவி  இந்த மென்பொருளில் பார்த்து ரசிக்கலாம்

டிவி பார்க்க மிகவும் வேகமாக உள்ளது. ஓரு சில சின்ன

சின்ன குறைகள் உள்ளது சன் டிவி உள்ளது ஆனால் பார்க்க முடியவில்லை

(offline ) உள்ளது சன் டிவி லைவ் பார்க்க விரும்பினால் இங்கே கிளிக் செய்து

பார்க்கவும் சன் டிவி லைவ்