Showing posts with label Hard Disc. Show all posts
Showing posts with label Hard Disc. Show all posts

Friday, March 29, 2013

ஹார்ட்டிஸ்கினை தனித்தனி பகுதிகளாக பிரிக்க


கணினியில் இயங்குதளத்தினை நிறுவும்போதே தனித்தனி பகுதிகளாக வன்தட்டினை பிரித்திருப்போம். ஒரு சிலர் இயங்குதளத்தை நிறுவும் போது முறையாக வன்தட்டினை பிரிக்காமல் விட்டுவிடுவார்கள். அதாவது C: மட்டுமே பிரித்து வைத்திருப்பர், அதனால் ஒன்றும் பிரச்சினை இல்லை. எனினும் கோப்புகளை முறையாக கையாள முடியாது. எனவே வன்தட்டினை தனித்தனி

Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க



நாம் நம் கணினியில் உள்ள தேவை இல்லாத கோப்புகளை Delete செய்வோம்.அந்த கோப்பினை நிரந்தரமாக நமது கணிபொறியில் இருந்த
Delete செய்ய நாம் Shift+ Delete பயன்படுத்துவோம்.

ஆனாலும் நாம் Delete செய்த கோப்பினை Recovery Software கொண்டு மீண்டும் எடுக்க நிறைய வாய்ப்பு இப்பொழுது உள்ளது.

Saturday, March 16, 2013

ஹார்ட்வேர் பிரச்னைகளும் தீர்வுகளும்


கம்ப்யூட்டர் முடங்கிப் போனால், உடனே நாம் அது எதனால் ஏற்பட்டிருக்கும் என எண்ணாமல், ஏதாவது செய்து, அதனை மீண்டும் இயக்க மாட்டோமா என்று தான் முயற்சிப்போம். இந்த முயற்சி கன்னா பின்னா என, எதனையும் மேற்கொள்ளத் தூண்டும். முடங்கிப் போவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், ஹார்ட்வேர் பிரச்னைகள் சிலவும் இருக்கலாம். எனவே, இங்கு ஹார்ட்வேரில் எங்கு, என்ன காரணங்களுக்காக பிரச்னைகள் ஏற்படலாம் என சில தரப்பட்டுள்ளன.
1. சரியான மின்சாரம் இல்லாமல் மதர் போர்டு திடீரென முடங்குகிறது: எஸ்.எம். பி.எஸ். செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை

Sunday, January 13, 2013

ஹார்ட் டிஸ்க்கில் இடம் எவ்வளவு?


கம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருக் கையில், திடீரென ""ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்துவிட்டது. பைல்களை நீக்குங்கள்'' என ஒரு அபாய எச்சரிக்கை நமக்குக் கிடைக்கும். இப்படிப்பட்ட நேரத்தில் நம்மில் பலரும், ஹார்ட் டிஸ்க்கில் இடம் பெற்றுள்ள தற்காலிக பைல்களை முதலில் நீக்குவோம். இதற்கு சி கிளீனர் போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்துவோம். அடுத்தபடியாக, நாம் அடிக்கடி பயன்படுத்தாமல், எதுக்கும் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று விட்டு வைத்திருக்கும் பழைய சாப்ட்வேர் புரோகிராம்கள், அதிக நாள் விளையாடாமல் இருக்கும்

Monday, November 5, 2012

HARD DISK ஐ FORMAT செய்யாமல் புதிய PARTITION உருவாக்கலாம்?


கணனியை Format செய்யாமல் Partition களை உருவாக்குவது சாத்தியமா? சில சந்தர்ப்பங்களில் கணனி வன்தட்டில் மேலதிக பிரிவுகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படலாம்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் நீங்கள் எந்த முடிவை எடுப்பீர்கள்? Format செய்து பின் hard disk கினை தேவையான partition களாக பிரிப்பது என்ற முடிவையே பலரும் எடுக்கின்றனர்.இதற்கு வேறான மென்பொருட்களும் அவசியமில்லை. மேலும் அத்தியவசிய கோப்பிகள், உறைகளை வேறு இயக்கிகளுக்கு (separate drives) மாற்ற அல்லது பிரதி செய்து (copy) கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.

Thursday, June 14, 2012

Hard Disc முழுமையாக பேக்அப் செய்ய - Paragon Backup & Recovery 2012



இயங்கி கொண்டிருக்கும் கணினியில் மீண்டும் இயங்குதளத்தை நிறுவும் போதோ அல்லது கணினி எதாவது கோளாறு செய்தாளோ வன்தட்டில் உள்ள தகவல்களை நாம் பேக்அப் செய்வோம். அவ்வாறு பேக்அப் செய்ய விண்டோஸ் இயங்குதளத்திலேயே வழி உள்ளது. ஆனால் விண்டோஸ் மூலமாக பேக்அப் செய்து மீண்டும் நிறுவும் போது சில நேரங்களில் பிழைச்செய்தி ஏற்படுகிறது. இதுபோன்ற பிழைகள் ஏதும் இல்லாமல் இலவகுவாக தகவல்களை பேக்அப் செய்து மீண்டும் நிறுவ  Paragon Backup & Recovery 2012 என்ற மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென்பொருள் தற்போது இலவசமாக கிடைக்கிறது. வன்தட்டில் இருக்கும் தகவல்களை

Tuesday, May 29, 2012

ஹார்ட் டிஸ்க் பார்டிசன்களை எளிமையாக நிர்வகிக்க



முதலில் பார்டிசன் என்றால் என்ன என்பதை பார்ப்போம். கணினியில் உள்ள ஹார்ட்டிஸ்க் பெரிய கொள்ளளவில் வரும் போது அதனை நம் வசதிக்கேற்ப வெவ்வேறு அளவுகளில் பல பகுதிகளாக பிரித்து கொள்ளலாம். அதுதான் பாடிசன் எனப்படுகிறது. புரியும் படி சொல்ல வேண்டுமெனில் கணினியில் ஹார்ட்டிஸ்க் 80GB அளவுள்ளதாக கொள்வோம். அதனை நம் பயன்பாட்டுக்கு C: - 20GB , D: - 30GB , E: - 30GB என்று வேண்டிய அளவுகளில் பிரித்து கொள்ளலாம்.

ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி?


உங்கள் கணினியை வேறு எவருக்கேனும் விற்பனை செய்யும் போது கணினியில் உள்ள கோப்புகளை சுத்தமாக அழித்து விட்டு கொடுப்பீர்கள். அழிக்கும் போது Shift + Delete பயன்படுத்தினால் சுத்தமாக அழிந்துவிடும் என்று நினைத்து அழிப்பார்கள்.

ஹார்ட் டிஸ்க் : அன்றிலிருந்து இன்று வரை


நம் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் தான் அனைத்து டேட்டாக்களும் பதிவு செய்யப்படுகின்றன. இங்குதான் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமர்ந்து கொண்டு கம்ப்யூட்டரை இயக்குகிறது. ஏறத்தாழ 50 ஆண்டுகளா கத்தான் ஹார்ட் டிஸ்க் கம்ப்யூட்டரின் ஓர் இன்றியமையாத உறுப்பாக இயங்கி வருகிறது. கம்ப்யூட்டர் பயன்பாடு வந்த தொடக்கத்தில் ஹார்ட் டிஸ்க் என்பதே இல்லை. இப்போது 2 டெராபைட் கொள்ளளவு கொண்ட ஹார்ட்

Sunday, May 27, 2012

உங்கள் ஹார்ட் டிஸ்க் ஜ பல பகுதிகளாக பிரிப்பதற்கு (Norton Partitio Magic 8.0 )






Runs from USB-stick without installation. It is Full version Symantec Norton PartitionMagic 8.0 lets you easily organize your hard drive by creating, resizing, copying, and merging disk partitions. Separate your operating system, applications, documents, music, photos, games, and backup files to reduce the risk of data loss if your system crashes. You can also use multiple partitions to run different operating systems safely and efficiently.

SKYDRIVE EXPLORER - ONLINE STORAGE 25GB


நண்பர்களே இணையத்தில் நமது கோப்புகளை இலவசமாக சேமித்து வைக்க இன்னுமொரு இலவச சேவை உள்ளது. அதுதான் SKY DRIVE. இது MICROSOFT நிறுவனத்தால் 25 GB கொள்ளவுடைய இடமாக இலவசமாக வழங்கப்படுகிறது.

இச் சேவையினைப் பெற நாம் முதலில் WINDOWS LIVE ID ஒன்றைப் பதிவு

Saturday, May 26, 2012

விண்டோஸ் SkyDrive – ஆன்லைனில் 25 GB சேமிப்பகம் இலவசமாக


கணிணியிலிருக்கும் கோப்புகளைப் பாதுகாப்பதில் நிறைய பேருக்கு நம்பகத் தன்மை இருப்பதில்லை. மாறாக பயம் தான் அதிகமாக ஏற்படுகிறது. வைரஸ், மற்றவர்களுக்குத் தெரியாமல் வைப்பது, கணிணி கிராஷ் ஆவது போன்ற பல பிரச்சினைகளால் முக்கிய கோப்புகளைப் பத்திரமாக வைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. நம்மை விட அதிக பாதுகாப்புடன் வைத்திருக்கக் கூடிய ஆளைத் தேட வேண்டிய நிர்பந்தமும் தோன்றுகிறது. மேகக்