Showing posts with label Player. Show all posts
Showing posts with label Player. Show all posts

Sunday, February 3, 2013

MP3 பாடலில் உங்கள் போட்டோவையும் இனைக்கலாம்.



 இந்த பதிவின் வாயிலாக MP3 பாடலில் ஒரு போட்டோவை எப்படி இனைப்பது என்பது பற்றி பார்க்கலாம். உங்களில் சிலராவது சில MP3 பாடல்களை விண்டோஸ் மீடியா பிளேயரில் இயக்கும் போது விண்டோஸ் மீடியா பிளேயரின் வலது பக்கம் அந்த பாடலின் படத்துடைய போட்டோவோ அல்லது பாடிய நபரின் போட்டோவோ பார்த்திருக்க கூடும் இல்லையா? இதைப்பற்றி சிலருக்கு தெரிந்திருக்கலாம் சிலருக்கு எப்படி என்ற கேள்வி இருக்குமேயானால் அதற்கான விடையைத்தான் இப்போது பார்க்க போகிறோம். இதற்கான வழிமுறைகள் மூன்று விதங்களில் இருக்கிறது நாம் முதல் இரண்டு வழிகளை பார்க்கலாம்.

Sunday, January 13, 2013

ஆடியோ பைல் வகைகள்

சையை ரசிப்பதிலும் அவற்றைப் பங்கிட்டுக் கொள்வதிலும் மற்றவர்களுக்கு அனுப்புவதிலும் இன்று பலவகையான ஆடியோ பைல்கள் நமக்கு உதவுகின்றன. எடுத்துக்காட்டாக எம்பி3 பைல்கள் இந்த வகையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.கம்ப்யூட்டர் பயன்பாட்டில் உள்ள சில ஆடி@யா பைல் வகைகளை இங்கு காணலாம். 

.mp3: MPEG3 என்பதன் சுருக்கமாகும். சுருக்கமான முறையில் சிறிய பைல்களாக இசையைப் பதிவு செய்து அனுப்ப இணக்கமான பைல் பார்மட்

Thursday, November 29, 2012

இங்கிலீஷ் பாட்டுக்கு அர்த்தம் புரியலையா , இத பாரு நைனா - minilyrics


வாங்க மக்களே ,உங்களுக்கு நல்ல இசை ஆர்வம் இருக்கா ?...ஊர்ல இருக்கற எல்லா பாட்டையும் ஒன்னு விடாம கேப்பீங்களா ?..பொண்ணுங்க பாக்கணும்னு அர்த்தம் புரியாத ஆங்கிலப் பாட்டெல்லாம் ஹை டெசிபல்ல கதற விடுவீங்களா ?அப்போ வாங்க இது உங்களுக்கு தான் ஏன்னா ஒரு வேளை நீங்க உஷார் பண்ற பொண்ணு உங்க பக்கத்தில வந்து இது இன்னா பாட்டு ? இன்னா சொல்லிகறாங்கோ இந்த பாட்டில அப்டின்னு கேட்டா என்ன பண்ண முடியும் ?.கவலையே படாதீங்க minilyrics அப்டிங்கற இந்த மென்பொருள்

Wednesday, June 13, 2012

VLC மீடியா ப்ளேயருக்கான 100+ அட்டகாசமான ஸ்கின்கள்


VLC Media Player பெரும்பாலான கணினி பயனாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதிலுள்ள ஆச்சர்ய படவைக்கும் வசதிகள், மற்றும் இது ஒரு சுதந்திர இலவச மென்பொருள் என்பதும் இதற்கு காரணமாக இருக்கிறது. இந்த ப்ளேயரை மேலும் அழகு படுத்த உங்களுக்காக அட்டகாசமான ஸ்கின்கள் (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது). தரவிறக்கம் செய்யும் ஸ்கின்களை எப்படி VLC யில் பதிவது என்பதை பார்க்கலாம்.

இணைய வீடியோக்களை முழுத்திரையில் கண்டுகளிக்க


நம்மில் பலர் இணையத்தில் யூ ட்யுப் போன்ற தளங்களில் உள்ள வீடியோக்களை வழக்கமாக Google Chrome, Firefox, IE போன்ற இணைய உலாவியில்தான் பார்த்து வருகிறோம். இதில் நமக்கு சிறிய அளவில்தான் படங்களை காண முடிகிறது.

இதோ சுதந்திர இலவச மென்பொருளான VLC மீடியா ப்ளேயரில் இது போன்ற வீடியோக்களை முழுத் திரையில் காண்பது எப்படி என்று பார்க்கலாம்.

Monday, June 11, 2012

வீடியோவை வால் பேப்பராக அமைக்க


நகராத படத்தை வால்பேப்பராக வைத்து போரடித்துப் போனவர்களுக்கு, தங்களுக்கு பிரியமான வீடியோவை கணினியின் வால்பேப்பராக பிரபலமான VLC Media Player ஐ பயன்படுத்தி அமைக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். 

VLC மீடியா ப்ளேயரில் Tools மெனுவிற்கு சென்று Preferences பகுதிக்கு செல்லுங்கள். 

இப்பொழுது திறக்கும் Preferences விண்டோவில் இட்டு புற பேனில் உள்ள Video பட்டனை அழுத்தவும்.

Monday, June 4, 2012

Windows Media Player 12ல் மறைந்துள்ள Equalizerஐ தோற்றுவிப்​பதற்கு




கணணியை பயன்படுத்துபவர்கள் அனைவருக்கும் விண்டோஸ் மீடியா பிளேயர் பற்றி தெரிந்திருக்கும்.
இது மைக்ரோ சொப்டின் விண்டோஸ் இயங்குதளத்தில் அமைந்திருக்கும் ஒரு மீடியா பிளேயர் ஆகும். இதன் புதிய பதிப்பான விண்டோஸ் மீடியா பிளேயர் 12ன் பீட்டா பதிப்பு அறிமுகமாகியுள்ளது.
இப்பதிப்பில் சில சந்தர்ப்பங்களில் Equalizer ஆனது மறைந்த நிலையில்

Windows 7ன் இயங்குதளத்தில் Media Player




விண்டோஸ் மீடியா பிளேயர் விண்டோஸ் சிஸ்டத்துடன் நமக்குத் தரப்படும் சாதனமாகும். கணணி உபயோகப்படுத்தும் அனைவரும் பெரும்பாலும் பயன்படுத்தும் மென்பொருள் இதுவாகும்.
ஆனால் இதுவரை எக்ஸ்பி சிஸ்டத்தில் நமக்குக் கிடைத்து வந்த விண்டோஸ் மீடியா பிளேயருக்கும், தற்போது விண்டோஸ் 7 சிஸ்டத்துடன்

Tuesday, May 29, 2012

புத்தம் புதிய Mac Blu-ray Player மென்பொருளை​த் தரவிறக்கம் செய்ய




கணணியில் பயன்படுத்தப்படும் பல்லூடகக் கோப்புக்களை(Multimedia) இயக்குவதற்கு தகுந்த மென்பொருட்கள் நிறுவப்பட்டிருத்தல் அவசியமாகும்.
இதற்கென பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. எனினும் காலத்திற்குக் காலம் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்ட

Sunday, May 27, 2012

VLC Media Player v1.0.0 RC3 அனைத்து விதமான ஆடியோ , வீடியோ பார்த்து மகிழ

VLC Media Player v1.0.0 RC3 | 17.86 MB

அனைத்து விதமான ஆடியோ , வீடியோ பார்த்து  கேட்டு ரசிக்க  ஒரு
மென்பொருள்


புளு-ரே மற்றும் எச்.டி–டிவிடிக்களை தயாரிக்க இலவச மென்பொருள்



சிடி மற்றும் டிவிடிக்களைத் தயாரிக்க அதற்கான சாப்ட்வேர் அப்ளிகேஷன்களைத் தேடுகிறீர்களா? அதுவும் இலவசமாக! மேலும் கூடுதல் வசதிகளாக புளு ரே மற்றும் எச்.டி–டிவிடிக்களையும் தயாரிக்கும் வசதி கொண்டதாகத் தேடுகிறீர்களா! ஆஹா! இத்தனையும் இலவசமா என்று வியப்படையாதீர்கள். சிடி பர்னர் எக்ஸ்பி என்ற புரோகிராம் இதைத்தான் செய்கிறது. உங்கள் சிஸ்டம் ஒத்துழைத்தா புளு ரே மற்றும் எச்.டி –டிவிடிக்களையும் தயாரித்து வழங்குகிறது.

Saturday, May 26, 2012

உங்கள் விண்டோ மீடியா பிளேயரில் அனைத்து வீட்டியோ பைல்களும் பிளே ஆக வேண்டுமா ?



பொதுவாக சிலருக்கு கம்ப்யூட்டரை பற்றிய சில சந்தேகங்கள் நீண்ட நாட்களாக இருந்துகொண்டே இருக்கும் ஆனால் அதை யாரிடம் கேட்டு சரி செய்துகொள்வது என்று தெரியாமல் அதற்க்கு விடை தெரியாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். அப்படி சில சந்தேகங்களில் இதுவும் ஒன்று.

அதாவது நம் கம்ப்யூட்டரில் விண்டோ மீடியா பிளேயர் என்று ஒன்று இருப்பது