Showing posts with label Folder. Show all posts
Showing posts with label Folder. Show all posts

Monday, September 30, 2013

FOLDER ஐ ஒரே CLICK இல் OPEN பண்ணுங்க




நீங்க எல்லா icon ஐயும் double click செய்து தான் open பண்ணுவிங்க ஆனால் இப்ப ஒரே click இல் open பண்ணலாம் .வாங்க நண்பரே அதைப்பற்றி இன்று பார்ப்போம் ...
GO TO -->YOUR CONTROL PANEL-->CLICK FOLDER OPTION

Wednesday, July 31, 2013

வேகமாக கோப்புகளை Copy அல்லது Move செய்வதற்கு Supercopier 2.2 full free download


Supercopier 2.2 beta full free version. 100% tested download link virus free.
Supercopier 2.2 beta very small size software give you to high speed data copy.

Supercopier is a system tool that aims to significantly reduce time when you
are copying or moving files. Very little powerful software for copy and giant file
Download

பெரிய அளவுள்ள கோப்புகளைத் துண்டு துண்டுகளாக்க


நேற்று ஒரு கோப்பினை டோரண்ட்(torrent) உதவியுடன் இணையிறக்கம் (download) செய்தேன். அதன் கொள்ளளவு 11GB. அதை நான் DVD ல் பதிவதற்கு முயற்சித்தேன்.
ஆனால் டிவிடி வட்டின் (DVD Disk) கொள்ளளவோ 4.7 GB தான். அதில் வழக்கமாக அதிகபட்சமாக 4.37GB வரைதான் நான் எழுதுவேன்.


11GB அளவுள்ள பெரிய கோப்பு (large file) அதுவும் ஒரே கோப்பாக உள்ளதை எப்படி DVDல் ஏற்றுவது? இதற்காக ஏதேனும் துண்டாக்கும் (splitter) மென்பொருட்கள் உள்ளனவா என இணையத்தில் தேடினேன்.

Sunday, June 30, 2013

கணினி தொழில்நுட்ப குறிப்புகள்..(Hidden Folder tricks)


உங்கள் கணினியில் போல்டரை மறைக்கும் ட்ரிக்ஸ்..

உங்கள் கணினியில் ஒரு கோப்புறையை மறைக்க இந்த ட்ரிக் எளிமையாக இருக்கும். பெரும்பாலானவர்களுக்குத் இது தெரியும்.

Folder Option சென்று Hidden கொடுத்தால் போதும். நீங்கள் மறைக்க நினைக்கும் போல்டர் மறைந்துவிடும். மீண்டும் மறைக்கப்பட்ட கோப்புறையைப் பெற

Thursday, May 30, 2013

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க

நமது கணிணியில் பல கோப்புகளை வைத்திருப்போம் அவற்றில் நமக்கு தேவையான அல்லது முக்கியமான பல கோப்புகள் இருக்கும்.நமக்கே தெரியாமல் சிலர் அழிக்கவோ அல்லது நமக்கு தெரியாமல் காப்பி செய்து கொள்ளவோ முடியும்.இதை தடுக்க Prevent என்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது.

Friday, March 29, 2013

Icon னில் நமது புகைப்படத்தினை கொண்டுவர


கம்யூட்டர் பயன்படுத்துகையில் நாம் விதவிதமான போல்டர்கள் வைத்திருப்போம். ஒவ்வொரு போல்டர்களும் டீபால்டாக ஒரே விதமான ஐகான் வைத்திருப்பார்கள். ஆனால் கம்யூட்டரிலேயே சில ஐகான் படங்களை கொடுத்திருப்பாரகள்.ஆனால் நாம் விரும்பும் புகைப்படங்களை நாம் ஐகான் படங்களாக கொண்டுவரலாம். அதற்கு இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு

Saturday, March 16, 2013

போல்டர் டிப்ஸ்


போல்டர் வியூ:
எக்ஸ்புளோரர் செட்டிங்ஸ் அமைக்கையில், ஒவ்வொரு போல்டரும் ஒருவிதமாகக் காட்டப்படும். வியூ மெனுவில் பல ஆப்ஷன்கள் உள்ளன. ஆனால் பலரும், ஒரு குறிப்பிட்ட வியூவினையே விரும்புவார்கள். இதனையே அனைத்து போல்டர்களும் காட்ட வேண்டும் எனவும் விருப்பப்படுவார்கள். அப்போதுதான் ஒரே மாதிரியான பணி நிலை கிடைக்கும். இதற்கு போல்டர் ஒன்றைத் திறந்து Organize என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதன் பின் Folder and search options என்பதனைத்

Thursday, June 14, 2012

விண்டோசில் போல்டர்களை வெவ்வேறு நிறங்களில் அழகாக மாற்ற


விண்டோசில் போல்டர்களை ஒரே மாதிரி பார்த்து போர் அடிக்குதா? அனைத்து போல்டர்களும் ஒரே நிறத்தில் இருப்பதால் தேவையான போல்டரை கண்டறிவதில் தாமதம் ஏற்படுகிறதா? கவலை வேண்டாம் இனி விண்டோஸ் போல்டர்களுக்கு உங்கள் விருப்பம் போல வெவ்வேறு நிறங்களை கொடுத்து அழகாக மாற்றலாம். அடிக்கடி உபயோகப்படுத்தும் போல்டர்களை குறிப்பிட்ட நிறத்தில் மாற்றில் இனி சுலபமாக கண்டறியலாம்.