Showing posts with label Mail. Show all posts
Showing posts with label Mail. Show all posts

Monday, July 21, 2014

தேவையற்ற மின்னஞ்சல்களால் தொந்தரவா? முகவரிகளை block செய்ய இதோ வழிகள்!!






பொதுவாக நாம் மின்னஞ்சலை திறக்கும் போது பல கடுப்பூட்டும் செய்திகள் வந்துகொண்டே இருக்கும். எப்போதாவது நாம் ஏதாவது ஒரு தளத்தில் எமது மின்னஞ்சலைப் பதிவு செய்திருப்போம்.

Saturday, November 30, 2013

முக்கியமான செய்திகளை ரகசியமாக Mail லில் பரிமாறிக்கொள்ள ! !




இப்பொழுது இணையத்தின் ஆதிக்கம் தான் நடக்கிறது எந்த ஒரு விசயத்தையும் நாம் இப்பொழுது இணையத்தில் தான் பகிர்ந்து கொள்கிறோம். நண்பர்களிடம் தொடங்கி நம் முதலாளி வரைக்கும் நாம் அனைவரும் இணையத்தை தான் பயன்படுத்துகிறோம். அதைப்போல் இணையத்தில் தகவல்கள் திருடபடுவதும் ரொம்பவே சாதாரணமாக நடக்கிறது. நாம் ஒருவரிடம் பகிரும் தகவலை மிகவும் எளிதாக ஹச்கேர்ஸ்

Monday, September 30, 2013

1GB அளவுள்ள File ஒன்றை துண்டாக்காமல் மின்னஞ்சலில் அனுப்புவது எப்படி?

 இன்றைய இணைய    உலகில் மின்னஞ்சலும்,    அரட்டையும் - நூற்றாண்டின் மிகச்சிறந்த
ஊடகங்களாகும்.ஒலி,   ஒளி,   புகைப்படம்,   ஆவணங்கள்     போன்றவற்றை     தினமும்     நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு இவை பயன்படுகின்றன.
     ஆனால் மின்னஞ்சல் சேவையை வழங்கி வரும் நிறுவனங்கள் ஒரு

Mail வந்தால் Mobile க்கு Message வரும்


 எல்லோருக்கும் இப்போது மெயிலும்,
கைப்பேசியும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. சில முக்கியமான செய்திகளை
தாங்கி வரும் மெயில்களை படிக்காமல் விட்டதல் பல தொல்லைகளை நீங்கள்
சந்தித்து இருக்கின்றீர்களா. ஆம் என்று நீங்கள் சொன்னால், உங்களுக்கு இனி
அந்த கவலை தேவையில்லை. இல்லையென்று சொல்பவர்கள் அதிஷ்ட்டசாலிகள்
உங்களுக்கு இனி அந்த தொல்லையே இல்லை.

Wednesday, March 20, 2013

ஒரு முறை மட்டும் படிக்கக்கூடிய E-mail களை அனுப்புவது எப்படி


நாம் நம்முடைய கடவுச்சொற்கள், வங்கி விவரங்கள் போன்ற ரகசியத் தகவல்களை மற்றவர்களுக்கு மின்னஞ்சல்கள் மூலம் அனுப்பவோம். நாம் யாருக்கு அனுப்பினோமோ அவரின் மின்னஞ்சல் கணக்கு திருடப்பட்டால் நம்முடைய ரகசியத் தகவல்களும் களவாடப்படும். இதனை தவிர்ப்பதற்காக
தகவல்களை ரகசியமாக ஒருமுறை மட்டும் படிக்கும்படி அனுப்பலாம்.

Monday, March 18, 2013

மின்னஞ்சலுக்குப் புதியவரா! இமெயில் பார்வேர்ட் டிப்ஸ்


நண்பர்களிடமிருந்து நமக்கு வந்த இமெயில் செய்திகளைப் பலமுறை நம்முடைய மற்ற நண்பர்களுக்கு நாம் அனுப்புவோம். ஆங்கிலத்தில் இதனை பார்வேர்ட் (Forward) செய்தல் என்கிறோம். நாம் விரும்பு வதெல்லாம், அந்த செய்தி நம் நண்பர்கள் அனைவருக்கும், அல்லது குறிப்பிட்ட சிலருக்குச் செல்ல வேண்டும் என்பதே. ஆனால், நம்முடைய நல்ல எண்ணத்தில், செய்திகளை அது வந்த நிலையில், அது குப்பையாக இருந்தாலும், அப்படியே அனுப்பிவிடுகிறோம். இது தவறான

Saturday, March 16, 2013

கூகுள் அடுத்து என்ன?


கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்த பத்தாண்டு பாதையில் அதன் இமாலய வெற்றியைப் பார்க்கையில், அடுத்து வரும் ஆண்டுகளில் இந்நிறுவனம் என்ன செய்திடுமோ என்று வியக்க வேண்டியுள்ளது. அதன் சாதனைகளையும் அடுத்து என்ன செய்திடும் எனவும் இங்கு பார்க்கலாம்.
இன்டர்நெட் பிரிவில் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில், கூகுள் மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளது. அதே வேலைப் பண்பாட்டுடன் தொடர்ந்து வெற்றியைப் பெறும் என்பதிலும் சந்தேகமில்லை. இதன் திறனை அறிந்து கொள்ள, இதே வகையில் வெற்றி பெற்ற மைக்ரோசாப்ட்

Monday, July 2, 2012

தினமும் ஒரு கட்டண மென்பொருள் இலவசமாக உங்களின் ஈமெயிலுக்கே வரும்



இணையத்தில் கட்டண மென்பொருளுக்கு இணையாக வேலை செய்யும் அளவிற்கு இலவச மென்பொருட்கள் இருந்தாலும் அனைவரும் கட்டண மென்பொருளையே விரும்புவார்கள். ஏனென்றால் கட்டண மென்பொருளில் வைரஸ் தாக்கும் அபாயம் இருக்காது மற்றும் நம்முடைய ஈமெயில் கொடுத்து டவுன்லோட் செய்தால் அந்த ஈமெயில்களை பல spam கம்பனிகளுக்கு விற்று விடுவதால் நமக்கு தேவையில்லாத ஈமெயில்கள் வந்து தொந்தரவு செய்யும் அபாயங்கள் இருப்பதோடு கட்டண மென்பொருளில் ஒரே மென்பொருளில் பல வேலைகள் செய்யும் வசதி இருக்கும் ஆனால் பெரும்பாலான இலவச மென்பொருட்களில் இருக்காது ஆகவே அனைவரும் கட்டண மென்பொருட்களை விரும்புகின்றனர்.

பாஸ்வேர்டை மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி உருவாக்க




இணையத்தில் பல சேவைகளை நாம் உபயோகிக்க அதில் உறுப்பினர் ஆகி நமக்கென்று ஒரு கடவுச்சொல் உருவாக்கினால் தான் சில வசதிகளை  பயன்படுத்த முடியும். இப்படி நாம் உருவாக்கும் பாஸ்வேர்டை இன்னொருவர் கண்டறிந்து நம்முடைய தகவல்களை அழித்தோ, அல்லது நமது கணக்கை முடக்கவோ செய்துவிடுகின்றனர். இந்த செயலில் தவறு நம் மீதும் உள்ளது பாஸ்வேர்ட் உருவாக்கும் பொழுது பாஸ்வேர்டை கடினமாக உருவாக்க வேண்டும்.
எண்கள்,பெரிய எழுத்துக்கள்(capital Letters), சிறிய எழுத்துக்கள்(Small Letters), மற்றும் குறியீடுகள்(Special Characters) ஆகியவை கலந்து ஒரு பாஸ்வேர்டை உருவாக்கினால் உங்கள் பாஸ்வேர்ட் யாராலும் கண்டறிய முடியாது. மிகவும் பாதுகாப்பாக இருக்கும். இது போல

Thursday, June 14, 2012

போலி ஈமெயில் முகவரிகளை சுலபமாக கண்டறிய - Email Verifier


நண்பர்களோ அல்லது மற்ற நபர்களோ அவர்களை தொடர்புகொள்ள நம்முடன் ஈமெயில் முகவரியை பகிர்ந்து கொள்கின்றனர்.  ஆனால் மற்றவர்கள் பகிர்ந்து கொள்ளும் ஈமெயில் முகவரிகள் சரியானதா இல்லை போலியானதா என பார்த்தவுடன் நம்மால் கண்டறிய முடியாது. அவர்கள் கொடுக்கும் முகவரிக்கு மெயில் அனுப்பினாலும் சென்று சேராது. இதற்க்கு காரணம் ஒருவேளை அவர்கள் தவறாக ஈமெயில் முகவரியை கொடுத்திருக்கலாம், அல்லது அதிக நாட்கள் உபயோகிக்காமல் விட்டதால் செயலிழந்து இருக்கலாம் அல்லது வேண்டுமென்றே நம்மிடம் போலியான ஈமெயில் முகவரியை கொடுத்திருக்கலாம்.

மின்னஞ்சல் முகவரிகளை சோதிக்க


வீட்டு முகவரி இருக்கோ இல்லையோ ஆனால் மின்னஞ்சல் முகவரி இல்லாத இணைய பயணார்களே இல்லை என்று கூறும் அளவிற்கு மின்னஞ்சல் சேவையானது இன்று அனைவரிடமும் சென்றுவிட்டது. இதற்கு முக்கிய காரணம் பல்வேறு நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு இலவசமாக ஈமெயில் சேவையினை வழங்குவதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். மேலும் மின்னஞ்சல் முகவரி இல்லையெனில் கணினி பயன்பாட்டாளர் என்பதற்கு அடையாளமே இல்லையென்ற நிலை உள்ளது. ஏன் நம்மில் பலர் பல்வேறு நிறுவனங்களின் மின்னஞ்சல் சேவையை பயன்படுத்தி வருவோம் இதற்கு காரணம் இலவசம் என்ற ஒன்றே ஆகும்.

மின்னஞ்சல்


மின்னஞ்சல் சேவையினை பயன்படுத்தாத இணைய பயனாளர்கள் இல்லை என்ற நிலை தற்போது உள்ளது. மின்னஞ்சல் இன்று இல்லையென்றால் என்ன நடக்கும், என்று யோசித்து பார்க்கவே முடியவில்லை அந்த அளவிற்கு இணைய வளர்ச்சியில் மின்னஞ்சல் சேவையின் பங்கும் உள்ளது. மின்னஞ்சல் சேவை முதல்முதலாக 1965 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை மின்னஞ்சல் சேவையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு தொகுப்பாக வெளியிட்டுள்ளது. Infographic என்ற தலைப்பில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு தொகுப்பினை தாயர் செய்து வெளியிட்டுள்ளது.

மின்னஞ்சல்களை இணைய இணைப்பு இல்லாமல் அணுக


மின்னஞ்சல் பயன்பாடானது தற்போது அதிகரித்து கொண்டே உள்ளது, பல்வேறு நிறுவனங்கள் மின்னஞ்சல் சேவையினை இலவசமாக வழங்கி வருவதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். என்னத்தான் இலவசமாக மின்னஞ்சல் சேவையினை பெற்றாலும் இதனை நாம் இணைய உதவியுடன் மட்டுமே அணுக முடியும். தினமும் பல்வேறு மின்னஞ்சல்களை பரிமாற்றம் செய்வோம் ஆனால் இவற்றை நாம் இணைய இணைப்பு இருந்தால் மட்டுமே

கடவுச்சொல்லுடன் கூடிய மின்னஞ்சல்களை அனுப்ப - LOCKBIN


ஈமெயில் அனுப்ப பல்வேறு தளங்கள் உதவிசெய்கிறன, அதில் மிகவும் பிரபலமான தளங்கள் யாஹு, ஜிமெயில், ஹாட்மெயில் போன்றவை ஆகும். இவற்றின் மூலம் அனுப்பபடும் மின்னஞ்சல்களை நாம் சாதாரணமாக ஒப்பன் செய்து பார்க்க முடியும். இதற்கு உரிய பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல் இருந்தால் போதுமானது. நாம் வேர்ட், பிடிஎப் மற்றும் ஒரு சில கோப்புகளை காப்பதற்காக கடவுச்சொல்லுடன் உருவாக்குவோம். இவ்வாறு உருவாக்கும் கோப்புகளை கடவுச்சொல் இருந்தால் மட்டுமே ஒப்பன் செய்ய முடியும்.

Monday, June 11, 2012

How to Block Unwanted Emails | மின்னஞ்சல் முடக்கல்




மின்னஞ்சலை திறக்கும் போது சிலருக்கு பெரும் தலைவலியாக இருப்பது தேவை எல்லாத மின்னஞ்சல்கள் தான். நாம் இணையத்தில் உலாவுகையில் ஏதாவது சில தளங்களில் எமது மின்னஞ்சலை பதிவு செய்து இருப்போம் ஆயின் அத்தளங்களில் இருந்து வேண்டாத மின்னஞ்சல்கள் எமது இன்பாக்ஸ்

Saturday, June 9, 2012

பல மின்னஞ்சல் கணக்குகளை ஒரே சமயத்தில் கையாளுவதற்கான நீட்சி!



ஒரு சிலர் ஜிமெயில், யாஹூ, ஹொட்மெயில் என பல மின்னஞ்சல் கணக்குகளை உபயோகித்து வருகின்றனர். இவற்றை ஒவ்வொரு முறையும் வேறு வேறு டேப்களில் திறந்து பணிபுரிவது சிரமமான காரியமாகும். இணையத்தில் நாம் வேறு முக்கியமான பணியில் இருக்கும் பொழுது, ஏதாவது மின்னஞ்சல் கணக்குகளில் புதிய மின்னஞ்சல் வரும்பொழுது பாப்அப்  அலர்ட் வந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும் என யோசிப்பவர்களுக்கு, நெருப்பு நரிஉலாவிக்கான   WebMail Notifier நீட்சி!

Friday, June 8, 2012

100 MB வரையிலான கோப்புகளை மின்னஞ்சல்களில் இணைக்க



வழக்கமாக நாம் மின்னஞ்சல்களில் ஏதாவது கோப்புகளை இணைக்க முற்படும்பொழுது, நமக்கு வரும் பெரிய பிரச்சனை என்னவென்றால், நமக்கு வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் வசதிகளில் 5 முதல் 10 MB வரையிலான அளவுள்ள கோப்புகளை மட்டுமே இணைக்க முடியும். ஆனால் நாம் இணைக்க விரும்பும் கோப்பு 10 MB க்கு மேற்பட்டதாயிருந்தால் என்ன செய்யலாம். நீங்கள் Outlook உபயோகிப்பவராக இருந்தால் Drop.oi எனும் ஓர் இலவச  (100 MB க்கு மேல் என்றால் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்) நீட்சி! (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது).

Monday, June 4, 2012

Yahoo Mail கணக்கை நிரந்தரமாக அழிப்பதற்கு




வெகுநாட்களாக உபயோகிக்காமல் வைத்துள்ள யாகூ கணக்கை நீக்க வேண்டுமா? யாகூ மெயிலில் வரும் அதிகமான ஸ்பாம் மெயில்களின் தொல்லையால் யாஹூ கணக்கை நிரந்தரமாக அழிக்க வேண்டுமா?
நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட யாகூ ஐடி வைத்துள்ளீர்களா, அதில் ஒன்றை அழிக்க வேண்டுமா? இது போன்ற பிரச்சினைகளில் அவதிபடுபவர்களாக இருந்தால் உங்களின் யாஹூ கணக்கை நிரந்தரமாக அழிக்கலாம்.
இதற்கு முதலில் கீழே தரப்பட்டுள்ள லிங்கில் சென்று உங்களின் யாஹூ

Wednesday, May 30, 2012

Zeta Up loader


ஈ-மெயில் மூலமாக நாம் குறைந்த அளவுடைய பைல்களை மட்டுமே அனுப்ப முடியும் உதாரணமாக ஜிமெயில் மூலமாக 25MB அளவுடைய பைல்களை மட்டுமே அனுப்ப முடியும். அதற்கு மேல் சென்றால் தனித்தனி ஈ-மெயிலாக அனுப்ப வேண்டும். இல்லையெனில் நாம் கட்டண சேவையின் மூலமாக மட்டுமே அதிக அளவுடைய பைல்களை அனுப்ப முடியும். இதனால் பணம் விரயம் ஆகும். மேலும் நாம் அனுப்ப நினைக்கும் பைலானது முழுமையாக

Saturday, May 26, 2012

Yahoo Mail இல் குறிப்பிட்ட மின்னஞ்சல்களைத் தடை செய்வது எப்படி?



Block emails in yahoomailவிளம்பரங்கள் மற்றும் குப்பை மின்னஞ்சல்கள் மற்றும் தொந்தரவு செய்யும் நண்பர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களால் இன்பாக்ஸ் நிரம்பி வழிகிறதா? இவற்றை நிறுத்துவதற்கு சிலர் பாடுபடுவர். ஆனால் நாம் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவையிலேயே இத்தகைய வசதிகள் உள்ளன. ஜிமெயிலைப் போலவே யாகூ மெயில் (Yahoo mail) பயன்படுத்துபவர்களும் வேண்டாத / குறிப்பிட்ட மின்னஞ்சல்களை தடை செய்யலாம்.