Showing posts with label Typing. Show all posts
Showing posts with label Typing. Show all posts

Tuesday, April 30, 2013

எளிதாக தட்டச்சுப் பயில Typing Master Pro


Easy way to learn typing in computer

கணினியில் எளிதாக தட்டச்சுப்பயில இந்த மென்பொருள் ஒரு சிறந்த வழிகாட்டியாக பயன்படுகிறது.

கணினியில் தட்டச்சுப் பயில்வது என்பது மிக எளிதான ஒன்றுதான்.

easy way to learn type in computer


ஏன் தட்டச்சுப் பயில வேண்டும்?

தட்டச்சுப் பயில்வதன் மூலம் கணினியில் உள்ள விசைகளை இலாவகமாக கையாண்டு, குறைந்த நேரத்தில் அதிகமான வார்த்தைகளை தட்டச்சிட முடியும்.

Monday, July 2, 2012

யுனிகோடில் இருந்து பாமினிக்கும், பாமினியில் இருந்து யுனிகோடிற்கும் கன்வெர்ட் செய்ய



பாமினி எழுத்துருவை பற்றி அனைவரும் அறிந்திருப்போம். கணினியில் டைப் செய்ய பெரும்பாலானவர்கள் உபயோகப்படுத்தும் எழுத்துரு(font).  தமிழ் உபயோகப்படுத்தப்படும் கணினியில் நிச்சயம் இந்த எழுத்துரு(font) இருக்கும். நம் கணினியில் உள்ள பெரும்பாலான மென்பொருட்கள் இந்த எழுத்துருவை சப்போர்ட் செய்வதால் பெரும்பாலனவர்கள் இதை உபயோகிக்கிறோம். ஆனால் இதில் என்ன பிரச்சினை என்றால் இந்த எழுத்துருவை உபயோகிக்க நமக்கு தமிழ் டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும் அல்லது அதிகமான பயிற்சி இருந்தால் மட்டுமே இந்த எழுத்துருவை பயன்படுத்தி தமிழில் டைப் செய்ய முடியும்.இல்லையேல் பயன்படுத்துவது மிகவும் சிரமம். மற்றும்  இணையத்தில் தமிழில் எழுத இந்த எழுத்துருவை பயன்படுத்த முடியாது. அதற்க்கு பாமினி எழுத்துருவை யுனிகோடாக மாற்றினால் தான் பயன்படுத்த முடியும்.

Sunday, May 27, 2012

குரல் தமிழ் மென்பொருள் Ver 4.0 (Standard)




உங்களின் தட்டச்சு வேகத்து கூட்ட அல்லது நீங்கள் தட்டச்சு பழக (Speed Up Your Typing 5.1)





உங்களின் தட்டச்சு வேகத்து கூட்ட அல்லது நீங்கள் தட்டச்சு பழக  (Speed Up Your Typing 5.1)



Speed Up Your Typing 5.1 | 4.85 MB
A structured touch typing course for motivated individuals looking to develop their keyboard skills. A free resource to aid supervised keyboarding education in schools, companies, and organizations

Saturday, May 26, 2012

உங்கள் கம்ப்யூட்டரில் தமிழில் டைப் செய்வது எப்படி ?


தமிழில் நீங்கள் இனையதளங்களில் டைப் செய்யவேண்டும் என்றால் முதலில் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஈகலப்பை என்ற மென்பொருளின் சுட்டியை கிளிக் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

Tuesday, May 22, 2012

மிக எளிதாக தமிழில் டைப் செய்வது எப்படி? - புதியவர்களுக்கு



இணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில்

Saturday, May 12, 2012

வித விதமான 500 தமிழ் எழுத்துருக்கள் (FONTS ) - இலவச தரவிறக்கம்




வழமையான யுனிகோட் எழுத்துருவை பயன் படுத்தி அலுத்து விட்டதா ???அல்லது தமிழில் மிக அழகான மற்றும் வித்தியாசமான எழுத்துருக்களைப் பயன் படுத்த விரும்புகிறீர்களா ... அப்படியானால் இது உங்களுக்குத் தான் கீழே உள்ள லிங்கை சொடுக்கி இலவசமாக இந்த 500