சில பல இணையத்தளங்கள், அவற்றினுடைய செய்திகளின் பதிப்புரிமை, பதிவுத்திருட்டு மற்றும் இன்ன பிற காரணிகளினடிப்படையில் Right Click வசதியை முற்றாக பயன்படுத்த முடியாதவாறு அதாவது Disable செய்தே வைத்திருப்பார்கள்.
உங்களுடைய கணினி, மென்பொருள் மற்றும் இணையம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு...
Showing posts with label Internet Tips. Show all posts
Showing posts with label Internet Tips. Show all posts
Monday, September 30, 2013
இணையத்தின் வேகம் அதிகரிக்க Optimizing Internet Connection Using Internet Cyclone

Wednesday, July 31, 2013
IP Address பற்றிய விபரங்களை அறியுங்கள்
தற்போது, நமக்கு நிறைய தேவையில்லாத மெயில்கள் அல்லது பேங்கிலிருந்து வருவது போலவே Duplicate மெயில்கள் வருகின்றன, அப்படிப்பட்ட மெயிலின் அனுப்புனர் IP Address - ஐ சோதித்து பின்னர் நமக்கு தேவையான விபரங்களை பயன்படுத்தலாம், அதற்கு நமக்கு அந்த IP Address பற்றிய விபரம் தெரிய வேண்டும், அதற்கு இணையத்தில் தேடி அலைய
Monday, March 18, 2013
ஆர்வமூட்டும் இன்டர்நெட் தகவல்கள்
உலக அளவில் எத்தனை சதவிகிதம் பேர் இன்டர்நெட்டில் உலா வருகிறார்கள்? எந்த நாட்டிலிருந்து அதிகமான எண்ணிக்கையில் அதன் மக்கள் இன்டர்நெட்டில் தேடுகிறார்கள்? இன்னும் எத்தனை நாடுகளுக்கு இன்டர்நெட் வசதி கிடைக்கவில்லை? இது போன்ற தகவல்களை, இது குறித்து ஆய்வு நடத்தி வரும் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த தகவல்கள் நம்மை இன்னும் வியப்பில் ஆழ்த்தும் வகையிலேயே உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
இணையத்தைப் பயன்படுத்துவோரில் 35.6% பேர் ஆசிய நாட்டவர்களே.
இணையத்தைப் பயன்படுத்துவோரில் 35.6% பேர் ஆசிய நாட்டவர்களே.
Saturday, March 16, 2013
மீண்டும் ஜாவா எச்சரிக்கை
இன்டர்நெட் பயன்படுத்துவோருக்கு புதிய ஜாவா எச்சரிக்கை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. ஜாவா இயக்கத்தில், கண்டறியப்பட்ட புதிய பிழையான குறியீடு மூலம், ஹேக்கர்கள், நம் கம்ப்யூட்டருக்குள் புகுந்து, நம் கம்ப்யூட்டர் செயல்பாட்டினை தொலைவில் இருந்தே இயக்கவும் முடக்கவும் முடியும். அண்மையில் ஜாவா சாப்ட்வேர் சிஸ்டத்தில் இந்த பிழையான குறியீடு கண்டறியப்பட்டது. இணையத்தில் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் மற்றும் பிளக் இன் புரோகிராம்கள் உருவாக்க, ஜாவா
Sunday, February 3, 2013
வேகமான இனையவேகத்திற்கு சரியான DNS முகவரி அறிய
இந்த பதிவின் வழியாக நாம் வசிக்கும் இடத்திற்கு ஏற்ற DNS முகவரி எப்படி தெரிந்து செயல்படுத்துவது என்பது பற்றி பார்க்கலாம், யாராவது புதியவர்கள் இருந்து DNS என்றால் என்ன கேட்பதானால் அதை பற்றி ஒரு சிறிய விளக்கமாக கணினியின் DNS மாத்து இனைய வேகத்தை கூட்டு பதிவை பாருங்கள் இதன் உபயோகம் எந்தளவிற்கு முக்கியம் என்பது புரியும்.
கணினியின் DNS மாத்து இனைய வேகத்தை கூட்டு
இனி நீங்கள் செய்யவேண்டியது My Network Places என்பதின் பிராப்பர்ட்டிஸ் தேர்வு செய்யுங்கள் இப்போது உங்களுக்கு Local Area Connection என்பதாக ஒரு விண்டொ திறக்கும் அதில் மீண்டும் வலது கிளிக்கில் அதனுடைய பிராப்பர்ட்டிஸ் கிளிக்கவும்.
இப்போது உங்களுக்கு கீழிருக்கும் படத்தில் உள்ளது போல ஒரு பாப் அப் விண்டோ திறக்கும் அதில் நீங்கள் General என்கிற டேப்பை திறந்து Internet Protocol (TCP/IP) என்பதை தெரிவு செய்து படத்தில் நான் காண்பித்துள்ளது போல Properties என்பதை கிளிக்குங்கள்.
இப்போது மீண்டும் ஒரு பாப் அப் விண்டோ திறக்கிறதா இங்குதான் உங்கள் கணினியின் IP Address மற்றும் செர்வரின் முகவரி இருக்கும் நீங்கள் ஐபி-யை ஒன்றும் செய்யவேண்டாம் நான் படத்தில் அடையாளம் காண்பித்துள்ள இடத்தில் நீங்கள் கீழே கொடுத்துள்ள ஏதாவது ஒரு நிறுவனத்தின் DNS முகவரியை டைப் செய்யவும்.
நான் மேலே சொன்ன நான்கு நிறுவனங்களும் அவர்கள் இலவசமாக வழங்கும் DNS முகவரிகளும் ஒவ்வொன்றாக மாற்றிப்பார்த்து உங்களுக்கு எது வேகத்தை அதிகரிப்பதாக நினைக்கிறீர்களோ அதையே உங்கள் கணினியின் DNS முகவரியாக வைத்துக்கொள்ளுங்கள் வேண்டுமானல் தற்போதைய DNS முகவரி தெரிந்துகொள்ள Start -> Run -> டைப் cmd திறக்கும் கமாண்ட் பிராம்ப்ட்டில் ipconfig/all என டைப் செய்தால் உங்கள் கணினியின் ஐபி மற்றும் DNS முகவரி இருக்கும். உங்கள் இனையவேகத்தை சோதனை செய்து பார்க்க இனைய சோதனை 1 , இனைய சோதனை 2சென்று சோதித்து பார்க்கவும்.
நிறுவனங்களும் இலவச செர்வர் முகவரிகளும்
1.ScrubIT DNS Service
Preferred DNS Server 67.138.54.100
Alternate DNS Server 207.225.209.66
2.Dnsadvantage DNS Service
Preferred DNS Server 156.154.70.1
Alternate DNS Server 156.154.71.1
3.OpenDNS DNS Service
Preferred DNS Server 208.67.222.222
Alternate DNS Server 208.67.220.220
4.Google DNS Service
Preferred DNS Server 8.8.8.8
Alternate DNS Server 8.8.4.4
Thursday, November 29, 2012
அனைத்து வீடியோக்களையும் DOWNLOAD செய்ய ஒரே மென்பொருள்!
தற்போதைய காலகட்டத்தில் எந்த ஒரு செய்தியையும் தெளிவாக பார்க்க வேண்டுமெனில் அது வீடியோவாக இருப்பின் சிறப்பாக இருக்கும்.
அவ்வாறு உள்ள வீடியோக்களை இணையத்தின் உதவியுடன் காண முடியும். அவ்வாறு காணும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது என்பது கடினமான செயல் ஆகும். வீடியோக்களை காண நாம் அனைவரும் அதிகமாக அனுகுவது யூடியூப் தளம் ஆகும். இதுபோன்று இன்னும் பல்வேறு தளங்கள் உள்ளன. இதுபோன்ற வீடியோ தளங்களில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்ய ஒருசில மென்பொருள்கள் சந்தையில் கிடைக்கிறன. அவற்றில் முக்கியமான மென்பொருள் Download ஆகும். DOWNLOAD SOFTWARE
இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின்
Sunday, November 4, 2012
முக்கியமான கோப்புகளை இணையத்தில் இலவசமாக சேமித்து வைப்பது எப்படி ?
உங்கள் கணினியில் அடிக்கடி வைரஸ் தொல்லை ஏற்படுகிறதா ?? அல்லது உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை தவறுதலாக அடிக்கடி அழித்து விடும் பழக்கம் உள்ளதா ?? உங்கள் கோப்புகள் அனைத்தையும் பத்திரமாக ஓர் இடத்தில் பாதுகாப்பாக சேமித்து வைக்க வேண்டுமா ?? அப்படியாயின் தொடர்ந்து படியுங்கள் . JustClod என்னும் இந்த மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள அணைத்து கோப்புகளையும் மிகவும் பாதுகாப்பாக இணையத்தில் சேர்த்து வைக்க உதவுகிறது.
Saturday, July 14, 2012
உங்கள் IP எண்ணை வைத்து உங்கள் விவரங்களை அறிய.
ஒவ்வொரு கணனிக்கும் தனித்தனி IP எண்கள் இருக்கும். இந்த IP எண்ணை வைத்தே இந்த கணனியை யார் உபயோகிக்கிறார்கள், எந்த இன்டர்நெட் connection உபயோகிக்கிறார்கள், அவர்களின் தொடர்பு மெயில்கள் ஆகியவைகளை சுலபமாக அறியலாம்.
IP INFORMATION
Monday, July 2, 2012
μTorrentன் வேகத்தை அதிகரிப்பது எப்படி
நாம் சென்ற பதிவில் μTorrent னால் எவ்வாறு Download செய்வது பற்றி பார்த்தோம். இந்த பதிவில் μTorrentன் Download ஆகும் வேகத்தை எப்படி அதிகரிப்பது என்பது பற்றி பார்ப்போம்.
Torrent ஆனது peer to peer முறையில் கோப்புக்களைப் பரிமாறும் ஓர் வழிமுறையாகும்.
இம் முறையில் கோப்புகளை தரவிறக்குவதற்கு பல மென்பொருட்கள் இருக்கின்றன. அதில் μTorrent ஆனது அனைவராலும் பாவிக்கப்படுகின்ற ஒரு இலவச மென்பொருளாகும்.
Torrent ஆனது peer to peer முறையில் கோப்புக்களைப் பரிமாறும் ஓர் வழிமுறையாகும்.
இம் முறையில் கோப்புகளை தரவிறக்குவதற்கு பல மென்பொருட்கள் இருக்கின்றன. அதில் μTorrent ஆனது அனைவராலும் பாவிக்கப்படுகின்ற ஒரு இலவச மென்பொருளாகும்.
Sunday, June 24, 2012
இன்டர்நெட் வேகம் குறைவாக உள்ள கணினிகளுக்கு - Opera11.11 latest version
இணையம் என்னும் கடலில் நீந்துவதற்கு நமக்கு பயன்படுவது இணைய உலவிகளாகும். இந்த இணைய உலவிகளில் பெரும்பாலானவர்கள் உபயோகிப்பது IE,Chrome,Firefox போன்ற உலவிகளாகும். இதற்க்கு அடுத்ததாக அனைவராலும் விரும்பி உபயோகப்படுத்தப்படுவது Opera என்ற என்ற உலவியாகும். இந்த உலவியிலும் வசதிகள் மிக ஏராளம் குறிப்பாக இந்த பிரவுசரில் இணைய வேகம் மிகவும் பிரமாதமாக உள்ளது. வேகம் குறைவான இணைய இணைப்பு வைத்து இருந்தாலும் இந்த உலவி மூலம் வேகமாக இணையத்தை பயன்படுத்தலாம்.
பயன்கள்:
- நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய Fastest Java Script engine கொண்டுள்ளது.
Wednesday, June 13, 2012
Friday, June 8, 2012
தேவையற்ற வலைப்பக்கங்களை Block செய்ய
கணினி பயனாளர்கள் பலரது கணினிகள், அவர்கள் மட்டுமின்றி, அவர்களை சார்ந்தவர்களாலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக வீட்டில் உபயோகிக்கும் கணினி, மற்றும் அலுவலகங்கள், கல்வி கூடங்கள் போன்றவற்றில் இணைய இணைப்பு இருப்பின், அவை தவறான உபயோகத்திற்கு பயன்படுத்தப் படுவது நாம் அறிந்தாலும் அதை தடுக்க இயலாமல் உள்ளது.
உதாரணமாக வீட்டில் சிறுவர்கள் / மாணவர்கள் எந்நேரமும் ஆர்குட், யூடியுப் ஃ
Online மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.
என்னிடம் ஆங்கில மொழி திறமை இருக்கிறது அல்லது என்னிடம் கணிதத்திறமை இருக்கிறதுவ்அல்லது அறிவியல் , விஞ்ஞானம் போன்ற பல திறமைகள் இருக்கிறது இப்படி இருக்கும் அறிவை வைத்து ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாமா என்ற கேள்விக்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம் என்று வரும் விளம்பரங்களை நம்பி ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் வரும் விளம்பரங்களை சொடுக்கினால் போதும் என்று யாராவது கூறினால் கண்டிப்பாக நம்பாதீர்கள் அது போலியாகத்தான் இருக்கும், நம்மிடம் இருக்கும் திறமையை கொண்டு
Monday, June 4, 2012
இணையத்தில் குழந்தைகளை பாதுகாப்பதற்கு
இதில் அபாயம் தரும் இன்னொரு பக்கமும் உள்ளது. முற்றிலும் கட்டற்ற இணையம் சிறுவர்களுக்கு அபாயகரமானது.
பாலியல் தளங்களும், வன்முறையை போதிக்கும் தளங்களும் இணையத்தில் நிறைந்து கிடக்கின்றன. இவற்றைப் பார்க்காதே என்று ஒரு காவலாளி போல சிறுவர்களை எந்நேரமும் கட்டுப்படுத்துவது இயலாது. |
இணையப் பாவனையைக் கண்காணிக்கும் sMonitor 4.3.2.091
விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படக்கூடிய இம்மென்பொருளின் மூலம் இணைய இணைப்பின் TCP/IP hosts, பயனர்கள் தொடர்பான |
Sunday, June 3, 2012
சிறார்களின் இணையப்பாவனையை கண்காணிக்க சிறந்த மென்பொருள்
எனினும் சிறுவர்கள் இணையத்தளங்களை பாவிக்கும் போது தவறான வழிகளில் செல்வதற்கான சாத்தியங்களும் காணப்படுகின்றன. எனவே இவற்றைக் கண்காணித்து சரியான முறையில் வழிநடத்துவதற்கு பல மென்பொருட்கள் காணப்படுகின்றன. |
Wednesday, May 30, 2012
இணையத்தை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் முடக்கி வைப்பதற்கு
அவ்வாறான வேளையில், குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் இணையத்தை நிறுத்தி வைக்கலாம்.
அதற்கு FocalFilter என்ற மென்பொருள் உதவி புரிகிறது. இதற்கு முதலில் |
Subscribe to:
Posts (Atom)




