Showing posts with label MS Project. Show all posts
Showing posts with label MS Project. Show all posts

Wednesday, June 13, 2012

MS Project எளிதாக, இலவசமாக கற்றுக் கொள்ள


இந்த கணினி யுகத்தில் மைக்ரோசாப்ட் ப்ராஜெக்ட் என்ற பயன்பாடு, படித்து முடித்து, வேலை தேடுபவர்கள், தேடிப் பிடித்து  போய் படிக்கும் பயன்பாடுகளில் ஒன்று. 

இதனை இலவசமாக, எளிதாக (ஆங்கிலத்தில்) கற்றுத்தருகிறது ஒரு வலைப்பூ!   (சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது). 
Project Management என்பது குறித்தான எளிய விளக்கங்களுடன் துவங்குகிறது