Sunday, January 13, 2013

எக்ஸ்புளோரரில் நாம் விரும்பும் போல்டர்


விண்டோஸ் 7 சிஸ்டத்தில், நாம் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்தவுடன், நாம் இருப்பது லைப்ரரீஸ் (Libraries) பிரிவில். இதில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு இது நல்ல ஏற்பாடாக இருக்கும். ஆனால், எனக்கு இது தேவையில்லை என்று எண்ணுபவர்கள், எக்ஸ்புளோரர் வேறு ஒரு போல்டரில் திறக்கப்பட வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். குறிப்பிட்ட ஒரு போல்டரில் திறக்கப்பட எப்படி செட் செய்திட வேண்டும்

ஆடியோ பைல் வகைகள்

சையை ரசிப்பதிலும் அவற்றைப் பங்கிட்டுக் கொள்வதிலும் மற்றவர்களுக்கு அனுப்புவதிலும் இன்று பலவகையான ஆடியோ பைல்கள் நமக்கு உதவுகின்றன. எடுத்துக்காட்டாக எம்பி3 பைல்கள் இந்த வகையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.கம்ப்யூட்டர் பயன்பாட்டில் உள்ள சில ஆடி@யா பைல் வகைகளை இங்கு காணலாம். 

.mp3: MPEG3 என்பதன் சுருக்கமாகும். சுருக்கமான முறையில் சிறிய பைல்களாக இசையைப் பதிவு செய்து அனுப்ப இணக்கமான பைல் பார்மட்

DLL பைல்கள்

கம்ப்யூட்டரில் கிடைக்கும் எர்ரர் மெசேஜ் குறித்து வாசகர்களிடமிருந்து வரும் கடிதங்களில், பெறும் தொலைபேசி அழைப்புகளில் டி.எல்.எல். பைல் தன்மை குறித்து கேள்விகள் அதிகம் கிடைக்கப் பெறுகின்றன. இவை குறித்த விளக்கம் இங்கே அளிக்கப்படுகிறது. 

டி.எல்.எல். பைல் என்பதன் விரிவாக்கம் டைனமிக் லிங்க் லைப்ரேரி (Dynamic Link Library) என்பதாகும். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்த இயக்கத்திற்கு அடிப்படையில் சில வேலைகளை மேற்கொள்ளத்

ஹார்ட் டிஸ்க்கில் இடம் எவ்வளவு?


கம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருக் கையில், திடீரென ""ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்துவிட்டது. பைல்களை நீக்குங்கள்'' என ஒரு அபாய எச்சரிக்கை நமக்குக் கிடைக்கும். இப்படிப்பட்ட நேரத்தில் நம்மில் பலரும், ஹார்ட் டிஸ்க்கில் இடம் பெற்றுள்ள தற்காலிக பைல்களை முதலில் நீக்குவோம். இதற்கு சி கிளீனர் போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்துவோம். அடுத்தபடியாக, நாம் அடிக்கடி பயன்படுத்தாமல், எதுக்கும் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று விட்டு வைத்திருக்கும் பழைய சாப்ட்வேர் புரோகிராம்கள், அதிக நாள் விளையாடாமல் இருக்கும்

திருடப்பட்ட பாஸ்வேர்ட்


என்னதான் பாஸ்வேர்ட் கொடுத்துப் பாதுகாத்தாலும், சில ஹேக்கர்கள் பாஸ்வேர்ட்களைக் கண்டறிந்து, திருடுவதிலும், நாசம் செய்வதிலும் கில்லாடிகளாக இருக்கிறார்கள். இவ்வாறு பாஸ்வேர்ட் திருடப்பட்ட கம்ப்யூட்டர் களை ஆய்வு செய்த போது மிகவும் பிரபலமான பாஸ்வேர்ட் ஒன்று பெரும்பா லானவர்களால் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. அந்த பாஸ்வேர்ட் 1234356. 3

ஸ்கைப் பயன்படுத்தும் ஹேக்கர்கள்



கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை பரப்பி விடும் ஹேக்கர்கள், இப்போது ஸ்கைப் புரோகிராமின் ஒரு வசதியை இதற்கெனப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். ஸ்கைப் புரோகிராமின் இன்ஸ்டண்ட் மெசேஜில் “lol is this your new profile pic?” என செய்தி வந்து, அதனைக் கிளிக் செய்தால், நீங்கள் செய்வதறியாமல், ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ் ஒன்றை உங்கள் கம்ப்யூட்டருக்கு வெத்தலை பாக்குடன் வரவேற்பு தந்துவிட்டீர்கள் என்றாகிறது. இதன் மூலம் ஹேக்கர்கள் அந்த பெர்சனல் கம்ப்யூட்டரைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முடியும். 
இந்த வைரஸ் குறித்து ஸ்கைப் பொறியாளர்களைக் கேட்ட போது, தாங்கள் இதன் தாக்கம் குறித்து அறிந்திருப்பதாகவும், கூடிய விரைவில் இதற்கான மாற்று பேட்ச் பைல் ஒன்றைத் தர இருப்பதாகவும் குறிப்பிட்டனர். மேலும், அண்மைக் காலத்திய ஸ்கைப் புரோகிராமினைப் பயன்படுத்துமாறு, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Wizard என்பது


Wizard என்பது கம்ப்யூட்டரில் உங்களை வழிகாட்டும் ஒரு பொதுவான வழிகாட்டி. இது அனைத்து புரோகிராம்களிலும் கிடைக்கும். வரிசையாக கேள்வி கேட்டு அல்லது ஆப்ஷன்ஸ் கொடுத்து அதில் உங்களுக்கான ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுக்கச் சொல்லி வழி நடத்திச் செல்லும். சாதாரண விஸார்ட் என்றால் வேர்டில் ஒரு புதிய டாகுமெண்ட்டை திறக்கையில் உங்களிடம் கேள்வி கேட்டு ஆப்ஷன்ஸ் தரும் கட்டமும் ஒரு விஸார்ட் தான். சாப்ட்வேர் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில் உங்களை வழி நடத்துவதும் விஸார்ட் தான். ஒரு டேட்டா பேஸ் பைல் உருவாக்குகையில் கிடைப்பதும் விஸார்ட் தான்.

Skype இயக்க தனிக் கணக்கு தேவையில்லை


இன்டர்நெட் வழியே நம் நண்பர்கள் மற்றும் உறவினர்களைப் பார்த்துக் கொண்டே பேசி மகிழ நமக்கு அதிகம் உதவுவது ஸ்கைப் புரோகிராம். இதனைப் பயன்படுத்த, இந்த புரோகிராமில் நமக்கென ஒரு யூசர் அக்கவுண்ட் ஏற்படுத்தி, அதற்கான பாஸ்வேர்டையும் அமைக்க வேண்டும். இனி, இது போன்ற தனி அக்கவுண்ட் தேவையில்லை. பேஸ்புக் மற்றும் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் மூலம், ஸ்கைப் புரோகிராமில் நுழைந்து செயல்படலாம். அண்மையில், விண்டோஸ் 8 வெளியிடப்படும் சில

அழித்த பைல்களை மீட்டுப் பெறுவதில் சந்தேகங்கள்


பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாட்டில், நாம் அழித்த பைல்களை எளிதாக மீட்டுப் பெற்று விடலாம் என்று அனைவரும் எண்ணுகிறோம். ஒரு சிலர், அனைத்தையும் பெற முடியாது என்று கூறுகின்றனர். ஆனால், அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் ஒத்துக் கொள்வதாய் இல்லை. இது குறித்து நிலவும் சந்தேகங்களையும், அவை சரியானவை தானா என்பதனையும் இங்கு காணலாம்.
1. அழித்த பைல் அனைத்தையும் ரீசைக்கிள் பின் கொள்ளும்:

விண்டோஸ் இயக்கத்தில், ரீசைக்கிள் பின் என்னும் மீட்புத் தொட்டி, நமக்கு உதவிடும் நண்பனாக இருக்கிறது. நாம் அழித்த பைல்களைத் தாங்கிக் கொண்டு, மீண்டும் அவற்றை மீட்டு எடுக்க

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது ...எப்படி



சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு …பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது,சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள் அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.(தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி ),சரி நம்ம எப்படி சீன,தைவான் பொருட்களை தான் நாம

ஜிமெயில் வழி எஸ்.எம்.எஸ்.


தொடர்ந்து ஏதேனும் ஒரு புதுமையான வசதியைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தருவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் கூகுள், அண்மையில் ஜிமெயில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தங்கள் ஜிமெயில் நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ். வழங்கும் வசதியைத் தந்துள்ளது. இந்தியா உட்பட 54 நாட்டில் உள்ளவர்களுக்கு, அவர்களின் மொபைல் போனுக்கு இதன் மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்பலாம். கூகுள் இதற்கான