Monday, June 4, 2012

மென்பொருட்​களை பயன்படுத்தா​மல் Administra​tor Password-ஐ நீக்குவதற்​கு




தனிநபர் கணினிகளிலுள்ள தகவல்களை மற்றவர்கள் பார்வையிடாவண்ணம் மறைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவோம்.
சிலசந்தர்ப்பங்களில் கொடுக்கப்பட்ட கடவுச்சொல்லை மறந்துவிட்டு செய்வதறியாது தவிப்போம். பின்வரும் முறையை பின்பற்றுவதன் மூலம் Administrator கடவுச்சொல்லை மிக இலகுவாக இல்லாமற்செய்யமுடியும்.

போட்டோக்களி​ல் மேலதிக background​-ஐ சேர்ப்பதற்​கு




இன்றை நவீன உலகில் கிராபிக்ஸ் என்பது கொடிகட்டிப் பறக்கும் ஒரு துறையாகும். இதனூடாக பல வியக்கவைக்கும் புதுமைகளை படைக்கமுடியும்.
இதனால் கிராபிக்ஸ் செய்வதற்காக பல்வேறு வகையான மென்பொருட்கள் கிடைக்கின்றன. உதாரணமாக அநேக நபரால் அறியப்பட்ட போட்டோசொப்

Free Opener: 75ற்கும் மேற்பட்ட கோப்பு வகைகளை திறப்பதற்கு




நீங்கள் பயன்படுத்தும் கணணியின் வேகம் வழமையைவிட குறைவாக காணப்படுவதற்கு, அதிகளவான மென்பொருட்களை நிறுவியிருப்பதும் பிரதான காரணங்களில் ஒன்றாகும்.
அதாவது கணணியில் பல்வேறு வகையான கோப்புக்களை திறப்பதற்காக தனித்தனியாக மென்பொருட்களை நிறுவியிருப்போம்.
இதனால் வன்தட்டில்(Hard Disk) இடம் வெகுவாக குறைவடைவதோடு

வரவு, செலவு கணக்குகளை எளிதாக கையாள்வதற்கு




வீட்டின் வரவு, செலவு கணக்குகளை எளிதாக கையாள்வதற்கு ஒரு மென்பொருள் உதவி புரிகிறது.
http://www.home-budget-software.com/ முதலில் இந்த மென்பொருளினை தரவிறக்கம் செய்து கொள்ளவும். பின் இதனை உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும்.

பேஸ்புக்கில் Slideshow படங்களை உருவாக்க




பேஸ்புக்கை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் வெவ்வேறு முறைகளில் தமது அன்றாட நடவடிக்கைகளை பகிர விரும்புவார்கள். அதனடிப்படையில் தினந்தோறும் பலவிதமான அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் பேஸ்புக்கில் படங்களை பகிருவதற்கு பல்வேறு வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதில் விசேடமான முறையாக Slideshow

புகைப்படங்களை ஒழுங்குபடுத்துவதற்கு




உங்களிடம் உள்ள புகைப்படங்களில் நீங்கள் விரும்பியபடி மாற்றங்களை செய்வதற்கு ஒரு சிறிய மென்பொருள் உதவி புரிகிறது.
இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். அதன் பின் இந்த மென்பொருளை ஓபன் செய்ததும் ஒரு விண்டோ தோன்றும். இதில் தேவையான படத்தினை தெரிவு செய்யவும்.

புகைப்படங்களை அழகுப்படுத்துவதற்கு




ஒவ்வொரு மனிதரும் புகைப்படங்களில் தாங்கள் அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்றே விரும்புவர். புகைப்படங்களை அழகுபடுத்த உதவும் மென்பொருள் போட்டோஷாப் ஆகும்.
போட்டோஷாப் போன்றே 100% இலவசமாக ஒரு மென்பொருள் Gimp ஆகும். இந்த மென்பொருளில் போட்டோஷாப்பில் உள்ள 90% சதவீத

ஜிமெயிலை ஓபன் செய்யாமலேயே மின்னஞ்சல் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்கு




தற்போதைய உலகில் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துபவர்களே அதிகம். இதற்கு கூகுள் அளிக்கும் புத்தம்புது வசதிகள் தான் முக்கிய காரணமாகும்.
ஜிமெயிலில் புதிதாக ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் அதனை உடனே அறியத்தருவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் Gmail

Zip, RAR கோப்புகளை தரவிறக்கம் செய்யாமலேயே கண்டறிவதற்கு




பெரும்பாலான நேரங்களில் வைரசானது சுருக்கப்பட்ட கோப்பின் வடிவங்களாக  Zip, RAR வழியே இலகுவாக கணணியில் நுழைந்து விட வாய்ப்புள்ளது.
இதற்கு காரணம் அந்த மறைக்கப்பட்ட கோப்பினுள் இருக்கும்  கோப்பை நாம் காண முடியாததே. இதனை தவிர்க்க பயர்பொக்ஸ் உலவியில் உள்ள

உங்கள் எண்ணம் போல் புகைப்படங்களை வடிவமைக்க




இன்றைய காலகட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளின் போதும் ஞாபகார்த்தமாக பிடிக்கப்படும் புகைப்படங்களை எல்லோரும் தமக்கு பிடித்த வண்ணங்களில் மாற்றி வடிவமைத்துக் கொள்ள விரும்புவார்கள்.
இதற்காக அதிகளவில் கணணி மென்பொருட்களே பயன்படுத்தப்பட்டு

வீட்டில் இருந்தபடியே உலகின் 130 அதிசய நகரங்களை கண்டுகளிக்க




World Wonders என்பது கூகுள் நிறுவனத்தின் கலாச்சார மையத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய திட்டம் ஆகும்.
இதன் மூலம் உலகின் 130 தொன்மையான, அதிசய சுற்றுலா நகரங்களை பார்த்து ரசிக்கலாம்.
குறித்த இடங்களுக்கான Street View தொடர்பு

System Explorer: கணணி குறித்த அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்வதற்கு



கணணியை உபயோகிக்கும் பயனாளர்கள் அனைவருக்கும் தங்கள் கணணி குறித்த தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இதற்கு System Explorer என்ற மென்பொருள் உதவி புரிகிறது. இதற்கு முதலில் குறிப்பிட்ட சுட்டியில் சென்று மென்பொருளை தரவிறக்கி,

கட்டணம் ஏதும் இல்லாமல் உங்களுக்கென்று தனி இணையத்தளத்தை உருவாக்க





தங்களுக்கென்று தனி இணையத்தளத்தை உருவாக்க விரும்பும் நபர்கள், கட்டணத்தை செலுத்தி இணைய முகவரியை பெற்றுக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் இலவசமாக இணையத்தளங்களை உருவாக்கி