எந்த ஒரு பைலையும் வேறொரு பைல் பார்மட்டிற்கு மாற்றுவதற்கு மென்பொருள்கள் துணையின்றி இணையம் வழியாகவே மாற்றிக் கொள்ள உதவும் தளம்தான் கன்வர்ட் பைல்ட் டாட் காம். இத்தளத்தில் நாம் மாற்ற விரும்பும் பைலை அப்லோட் செய்துவிட்டு எந்த
அவுட் புட் பார்மேட் தேவை என்பதை தேர்ந்தெடுத்துக் கொடுத்தால் ஒரு சில நொடிகளில் மாற்றிக் தருகிறது. இத்தளத்தில் டாக்குமண்ட், ஆடியோ, வீடியோ, பிடிஎப், வரைகலை உள்ளிட்ட 9 வகைகளில் 60க்கும் மேற்பட்ட பார்மட்களுக்கு மாற்ற முடியும். மேலும் இணையதளத்தில் பதிந்த ஃபைல்களின் லிங்க் கொடுத்தும் கன்வர்ட் செய்ய முடியும். அத்துடன் கன்வர்ட் செய்த பைலின் லிங்க்கை நாம் விரும்பும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் வசதியும் உள்ளது.
அவுட் புட் பார்மேட் தேவை என்பதை தேர்ந்தெடுத்துக் கொடுத்தால் ஒரு சில நொடிகளில் மாற்றிக் தருகிறது. இத்தளத்தில் டாக்குமண்ட், ஆடியோ, வீடியோ, பிடிஎப், வரைகலை உள்ளிட்ட 9 வகைகளில் 60க்கும் மேற்பட்ட பார்மட்களுக்கு மாற்ற முடியும். மேலும் இணையதளத்தில் பதிந்த ஃபைல்களின் லிங்க் கொடுத்தும் கன்வர்ட் செய்ய முடியும். அத்துடன் கன்வர்ட் செய்த பைலின் லிங்க்கை நாம் விரும்பும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் வசதியும் உள்ளது.
இதில் உள்ள வசதிகள்:
இணையதள முகவரி சுட்டி:
இதன் மூலமாக இணையதளத்தில் இருந்து அணைத்து வகையான files Convert செய்யலாம்
DOCUMENT
- DOCX to DOC, ODT, RTF, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
- DOC to ODT, RTF, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
- ODT to DOC, RTF, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
- RTF to ODT, DOC, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
- SXW to ODT, RTF, DOC, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
- TXT to ODT, RTF, SWX, DOC, HTML, XHTML, PDF, PDB, ZIP
- ODS to xls, CSV, RTF, PDF, HTML, ZIP
- XLS to ODS, CSV, PDF, HTML, ZIP
- XLSX to XLS, ODS, CSV, PDF, HTML, ZIP
- PDF to DOC, EPUB, FB2, MOBI, LIT, PNG, JPG
- XPS to PDF
- CHM to PDF, EPUB, FB2, MOBI, LIT, TXT
- PAGES to PDF
AUDIO
- AAC to WAV, MP3, OGG, M4A, FLAC, AU, WMA, AMR
- AMR to WAV, MP3, OGG, WMA, AAC, FLAC, AU, M4A
- AU to WAV, MP3, OGG, WMA, AAC, FLAC, AMR, M4A
- FLAC to WAV, MP3, OGG, M4A, AAC, AU, WMA, AMR
- M4A to WAV, MP3, OGG, WMA, AAC, FLAC, AU, AMR
- MP3 to WAV, OGG, AAC, M4A, FLAC, AU, WMA, AMR
- OGG to WAV, MP3, AAC, M4A, FLAC, AU, WMA, AMR
- WAV to MP3, OGG, AAC, M4A, FLAC, AU, WMA, AMR
- WMA to WAV, MP3, OGG, M4A, AAC, FLAC, AU, AMR
- MKA to WAV, MP3, OGG, M4A, AAC, FLAC, AU, AMR, WMA
VIDEO
- 3GP to AVI, MOV, WMV, M4V, MP3, JPG
- AMV to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, MOV, MKV, ASF, M4V, WMV, MP3, JPG
- ASF to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, WMV, MOV, AVI, M4V, MP3, JPG
- AVI to 3GP, FLV, MP4, MPEG, VOB, WMV, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
- FLV to 3GP, AVI, MP4, MPEG, VOB, WMV, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
- MKV to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, WMV, MOV, ASF, M4V, MP3, JPG
- MOV to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, WMV, MKV, ASF, M4V, MP3, JPG
- M4V to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, MOV, MKV, ASF, WMV, MP3, JPG
- MP4 to FLV, 3GP, AVI, MPEG, VOB, WMV, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
- MPEG to AVI, 3GP, MP4, FLV, VOB, WMV, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
- MPG to AVI, 3GP, MP4, FLV, VOB, WMV, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
- RM to AVI, 3GP, MP4, FLV, MPEG, VOB, WMV, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
- VOB to 3GP, FLV, MP4, MPEG, AVI, WMV, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
- WMV to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
- M2T to WMV, 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
- M2TS to WMV, 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
- MTS to WMV, 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
இணையதள முகவரி சுட்டி:
இதன் மூலமாக இணையதளத்தில் இருந்து அணைத்து வகையான files Convert செய்யலாம்
No comments:
Post a Comment