Tuesday, August 7, 2012

ஆண்ட்ராய்டு மொபைலில் திருகுரான் விரிவுரை


தஃப்சீர் இப்னு கஸிர் - திருகுரான் விரிவுரை முதல் பாகம் ரஹ்மத் அற்க்கட்டளையினரால் ஆண்ட்ராய்ட் மார்க்கட்டில் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்பவர்கள் இந்த சேவையை இலவசமாக கீழ்காணும் லிங்கில் கிளிக் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

தஃப்சீர் இப்னு கஸிர்







No comments:

Post a Comment