Tuesday, April 30, 2013

எளிதாக தட்டச்சுப் பயில Typing Master Pro


Easy way to learn typing in computer

கணினியில் எளிதாக தட்டச்சுப்பயில இந்த மென்பொருள் ஒரு சிறந்த வழிகாட்டியாக பயன்படுகிறது.

கணினியில் தட்டச்சுப் பயில்வது என்பது மிக எளிதான ஒன்றுதான்.

easy way to learn type in computer


ஏன் தட்டச்சுப் பயில வேண்டும்?

தட்டச்சுப் பயில்வதன் மூலம் கணினியில் உள்ள விசைகளை இலாவகமாக கையாண்டு, குறைந்த நேரத்தில் அதிகமான வார்த்தைகளை தட்டச்சிட முடியும்.


ஒவ்வொரு எழுத்தாக பார்த்து தட்டச்சு செய்வதைக் காட்டிலும், முறையாக தட்டச்சை கற்றுக்கொண்டால், பத்து விரல்களையும் பயன்படுத்தி, பத்தே நிமிடத்தில் ஒரு பக்கத்தை தட்டச்ச்சிட்டு நிரப்ப முடியும்.

கணினி விசைகளை விரைவாகப் பயன்படுத்த முடியும்.

விரைவாகப் பயன்படுத்துவதால் உங்களுடைய நேரம் விரயமாவது தவிர்க்கப்படுகிறது.

தட்டச்சுப் பயிற்றுவிக்க சிறந்ததொரு வழிகாட்டி மென்பொருள்  Typing Master Pro tutor..!

இது முற்றிலும் இலவசமானது...

தட்டச்சு செய்வதற்கு எந்தெந்த விரல்கள், எந்தெந்த விசைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை, இம்மென்பொருள் நமக்கு காண்பிக்கிறது.
easy way to learn type in computer
  • அதன் வழிகாட்டுதல்களில், தட்டச்சு தெரியாதவர்கள் கூட விரைவாக தட்டச்சிட முடியும். 
  •  Typing games என்ற வசதியின் மூலம் தட்டச்சை விளையாட்டாக கற்றுத் தேறலாம். 
  • ஐந்து விதமான பாடங்களுடன், இலவசமான ஆரம்ப படிப்புகளை கொண்டுள்ளது. 
  • நீங்கள் தட்டச்சிடும் வேகத்தை துல்லியமாக கண்டறிந்து அதற்கான முடிவுகளை காட்டும் வசதியை கொண்டுள்ளது.
  • Progress graphs, smart review ஆகியவற்றுடன் மேலும் சிறப்பான வசதிகளை உள்ளடக்கிய இந்த தட்டச்சு பயிற்சி மென்பொருள் , 
  • 32/64-bit Windows XP/Vista/7 ஆகிய இயங்குதளங்களைக் கொண்ட கணினிகளில் இயங்க கூடியது. 
  • உலகிலுள்ள 8 முக்கியமான மொழிகளை உள்ளடக்கியுள்ளது. 


9.2 MB கொள்ளவு உள்ள இந்த Typing Master Pro இலவச மென்பொருளைத் தரவிறக்க..

Download Typing Master Pro

License ID: Don Moy

Product Key: 646MW-37XU-HLS-4PCNH47

மேலும் இம்மென்பொருளைப் பற்றி அறிந்துகொள்ள : http://www.typingmaster.com/ செல்லவும்.

No comments:

Post a Comment