Saturday, July 14, 2012

உங்கள் IP எண்ணை வைத்து உங்கள் விவரங்களை அறிய.


ஒவ்வொரு கணனிக்கும் தனித்தனி IP எண்கள் இருக்கும். இந்த IP எண்ணை வைத்தே இந்த கணனியை யார் உபயோகிக்கிறார்கள், எந்த இன்டர்நெட் connection உபயோகிக்கிறார்கள், அவர்களின் தொடர்பு மெயில்கள் ஆகியவைகளை சுலபமாக அறியலாம். 

IP INFORMATION

எப்படி விரும்பிய Software ஐ Potable ஆக மாற்றுவது



சில நிறுவனங்களில் அல்லது Browsing center களில் எமக்கு தேவையான Software
ஐ Install பண்ணி இருக்க மாட்டார்கள் எம்மையும் Install பண்ண விடமாட்டார்கள். அவ்வாறான இடம்களில் தான் potable software கைகொடுக்கும். ஆனால் எமக்கு தேவையான Potable software எங்கு தேடியும் கிடைக்காவிட்டால்!!!!!

Saturday, July 7, 2012

கூகுள் தேடலில் ஏற்கனவே பார்த்த பக்கங்கள் மீண்டும் வருவதை தவிர்க்க



இணையத்தில் கொட்டி கிடக்கும் தகவல்களை நொடிப்பொழுதில் நமக்கு வழங்கும் தேடியந்திரங்களில் கூகுளின் சேவை சிறப்பானதே. கூகுளில் ஏதேனும் தீவிர மாக தேடி கொண்டிருக்கும் பொழுது நாம் ஏற்க்கனவே பார்த்த பக்கங்களும் சேர்ந்தே வரும். இதனால் ஒரே பக்கத்தை திரும்ப திரும்ப பார்க்க வேண்டிய சூழல் உண்டாவதுடன் நமக்கு தேவையான தீர்வை கண்டறிய அதிக நேரம் செலவழிக்க வேண்டியாகி உள்ளது. இந்த பிரச்சினைகளை தவிர்க்க ஏற்க்கனவே பார்த்த பக்கங்களை மறுபடியும்

9 ஜூலை 2012 இணையத்தை முடக்க போகும் வைரஸ், உங்கள் கணினியை காப்பாற்ற


இன்றைய இணையதளங்களில் ஹாட் டாபிக் இது தான். வரும் திங்கட் கிழமை 9 July 2012 அன்று பெரும்பாலான கணினிகள் இணையத்தை பயன்படுத்த முடியாது. DNS Changer என்ற வைரஸ் இணையத்தை முடக்க போகிறது என்று. இதை பற்றி சற்று விரிவாக மற்றும் இந்த வைரஸில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதை பற்றியும் கீழே காண்போம்.

DNS(Domain Name System) என்பது நாம் கொடுக்க கூடிய தளத்தின் முகவரியை (ex: www.google.com) கணினிக்கு புரியும் வகையில் அந்த தளத்தின் சரியான ஐபி எண்ணாக மாற்றி அந்த குறிப்பிட்ட தளங்கள்

Monday, July 2, 2012

μTorrentன் வேகத்தை அதிகரிப்பது எப்படி


 நாம் சென்ற பதிவில் μTorrent னால் எவ்வாறு Download செய்வது பற்றி பார்த்தோம். இந்த பதிவில் μTorrentன் Download ஆகும் வேகத்தை எப்படி அதிகரிப்பது என்பது பற்றி பார்ப்போம்.

Torrent ஆனது peer to peer முறையில் கோப்புக்களைப் பரிமாறும் ஓர் வழிமுறையாகும்.

இம் முறையில் கோப்புகளை தரவிறக்குவதற்கு பல மென்பொருட்கள் இருக்கின்றன. அதில் μTorrent ஆனது அனைவராலும் பாவிக்கப்படுகின்ற ஒரு இலவச மென்பொருளாகும்.

யுனிகோடில் இருந்து பாமினிக்கும், பாமினியில் இருந்து யுனிகோடிற்கும் கன்வெர்ட் செய்ய



பாமினி எழுத்துருவை பற்றி அனைவரும் அறிந்திருப்போம். கணினியில் டைப் செய்ய பெரும்பாலானவர்கள் உபயோகப்படுத்தும் எழுத்துரு(font).  தமிழ் உபயோகப்படுத்தப்படும் கணினியில் நிச்சயம் இந்த எழுத்துரு(font) இருக்கும். நம் கணினியில் உள்ள பெரும்பாலான மென்பொருட்கள் இந்த எழுத்துருவை சப்போர்ட் செய்வதால் பெரும்பாலனவர்கள் இதை உபயோகிக்கிறோம். ஆனால் இதில் என்ன பிரச்சினை என்றால் இந்த எழுத்துருவை உபயோகிக்க நமக்கு தமிழ் டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும் அல்லது அதிகமான பயிற்சி இருந்தால் மட்டுமே இந்த எழுத்துருவை பயன்படுத்தி தமிழில் டைப் செய்ய முடியும்.இல்லையேல் பயன்படுத்துவது மிகவும் சிரமம். மற்றும்  இணையத்தில் தமிழில் எழுத இந்த எழுத்துருவை பயன்படுத்த முடியாது. அதற்க்கு பாமினி எழுத்துருவை யுனிகோடாக மாற்றினால் தான் பயன்படுத்த முடியும்.

தினமும் ஒரு கட்டண மென்பொருள் இலவசமாக உங்களின் ஈமெயிலுக்கே வரும்



இணையத்தில் கட்டண மென்பொருளுக்கு இணையாக வேலை செய்யும் அளவிற்கு இலவச மென்பொருட்கள் இருந்தாலும் அனைவரும் கட்டண மென்பொருளையே விரும்புவார்கள். ஏனென்றால் கட்டண மென்பொருளில் வைரஸ் தாக்கும் அபாயம் இருக்காது மற்றும் நம்முடைய ஈமெயில் கொடுத்து டவுன்லோட் செய்தால் அந்த ஈமெயில்களை பல spam கம்பனிகளுக்கு விற்று விடுவதால் நமக்கு தேவையில்லாத ஈமெயில்கள் வந்து தொந்தரவு செய்யும் அபாயங்கள் இருப்பதோடு கட்டண மென்பொருளில் ஒரே மென்பொருளில் பல வேலைகள் செய்யும் வசதி இருக்கும் ஆனால் பெரும்பாலான இலவச மென்பொருட்களில் இருக்காது ஆகவே அனைவரும் கட்டண மென்பொருட்களை விரும்புகின்றனர்.

பாஸ்வேர்டை மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி உருவாக்க




இணையத்தில் பல சேவைகளை நாம் உபயோகிக்க அதில் உறுப்பினர் ஆகி நமக்கென்று ஒரு கடவுச்சொல் உருவாக்கினால் தான் சில வசதிகளை  பயன்படுத்த முடியும். இப்படி நாம் உருவாக்கும் பாஸ்வேர்டை இன்னொருவர் கண்டறிந்து நம்முடைய தகவல்களை அழித்தோ, அல்லது நமது கணக்கை முடக்கவோ செய்துவிடுகின்றனர். இந்த செயலில் தவறு நம் மீதும் உள்ளது பாஸ்வேர்ட் உருவாக்கும் பொழுது பாஸ்வேர்டை கடினமாக உருவாக்க வேண்டும்.
எண்கள்,பெரிய எழுத்துக்கள்(capital Letters), சிறிய எழுத்துக்கள்(Small Letters), மற்றும் குறியீடுகள்(Special Characters) ஆகியவை கலந்து ஒரு பாஸ்வேர்டை உருவாக்கினால் உங்கள் பாஸ்வேர்ட் யாராலும் கண்டறிய முடியாது. மிகவும் பாதுகாப்பாக இருக்கும். இது போல