Thursday, October 31, 2013

ஆசிரியர்களுக்குத் தேவையான வெப்சைட்



ஆசிரியர்கள் பற்றிய செய்திகள்,அவர்களுக்குத் தேவையான அரசாணைகள், விதிமுறைகள், 
தமிழக அரசால் ஆசிரியர்களுக்கு என அறிவிக்கப்படும் அறிவிப்புகள் மற்றும் சலுகைகள் மற்ற 
நாளிதழ்களில் உள்ள பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள 
பல்வேறு தளங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றின் பட்டியலை இணைத்துள்ளேன்.



No comments:

Post a Comment