Sunday, May 27, 2012

SKYDRIVE EXPLORER - ONLINE STORAGE 25GB


நண்பர்களே இணையத்தில் நமது கோப்புகளை இலவசமாக சேமித்து வைக்க இன்னுமொரு இலவச சேவை உள்ளது. அதுதான் SKY DRIVE. இது MICROSOFT நிறுவனத்தால் 25 GB கொள்ளவுடைய இடமாக இலவசமாக வழங்கப்படுகிறது.

இச் சேவையினைப் பெற நாம் முதலில் WINDOWS LIVE ID ஒன்றைப் பதிவு
செய்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ் SKY DRIVE STORAGE எமது MY COMPUTER இல் ஒரு DRIVE ஆக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அதற்கு இந்த SKYDRIVE EXPLORER எனும் இவ் மென்பொருள் எமக்கு உதவுகிறது. இதை நிறுவியவுடன் MY COMPUTER இல் SKY DRIVE ஒரு DRIVE காட்டும். இதனை OPEN செய்தவுடன் WINDOWS LIVE SIGN IN WINDOW ஒன்று தோன்றும். அதில் விண்டோஸ் LIVE ID ஐயும் PASSWORD ஐயும் கொடுத்து LOG IN செய்து முக்கியமான ஆவணங்கள் மற்றும் கோப்புகளை SKY DRIVE இல் இலகுவாக சேமித்துக் கொள்ளலாம்.

SKY DRIVE இலவச சேவையை பெறுவதற்கான இணைய இணைப்பு இங்கே

SKYDRIVE EXPLORER ஐ தரவிறக்குவதற்கான சுட்டி இங்கே

No comments:

Post a Comment