
உங்களுடைய கணினி, மென்பொருள் மற்றும் இணையம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு...
Friday, August 24, 2012
Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி?

Facebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி?

பேஸ்புக் பயன்படுத்தும் அனைவருக்கும் வரும் பிரச்சினை, சில முக்கியமான தருணங்களில் சாட்க்கு வரும் நண்பர்கள். அதிலும் சில முகம் தெரியாத நண்பர்கள் வந்து அதை பார், இதைப் பார் என்று விளம்பரம் வேறு செய்வார்கள். இதை தவிர்த்து நீங்கள் பேஸ்புக்கில் சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருந்து, மற்றவர்களுக்கு எப்படி offline-இல் இருப்பது என்று
பேஸ்புக்கில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நாம் Offline ஆவது எப்படி?

உங்கள் ஈமெயில் ஐடியை மறைக்கும் பேஸ்புக்/Facebook

உங்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள விரும்பும் பேஸ்புக் நண்பர்
Facebook Privacy Settings பகுதியில் நீங்கள் செய்ய வேண்டியவை

இன்று இணையத்தில் கிட்டத்தட்ட அனைவரும் பேஸ்புக் பயன்படுத்துகிறார்கள். நம்முடைய தகவல்களை எல்லாம் பேஸ்புக்கிடம் நாம் தருகிறோம். அத்தகைய பேஸ்புக் பாதுகாப்பானதா? என்னென்ன செய்தால் பாதுகாப்பாக இருக்கலாம்? இதைத் தான் இன்றைய பதிவில் காணப் போகிறோம்.
இவை அனைத்தும் Facebook Privacy Settings பகுதியில் இருப்பவை. எனவே Home >>
Facebook Photo Tag பிரச்சினையை தவிர்ப்பது எப்படி?
முகபுத்தகத்தில் சிலர் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று நமக்கு சம்மந்தமே இல்லாத புகைப்படங்களில் நம்மையும் இணைத்து விடுவது , இதனால் அந்த புகைப்படம் நாம் விரும்பாமலே நம் டைம் லைனில் வந்து நிற்கும். அத்தோடு அதற்கு வரும் அத்தனை கமெண்ட்களும் நமக்கு Notification ஆக வரும். இதை தவிர்க்கும் வழி பற்றியதே இன்றைய பதிவு.
நம்முடைய Facebook Timeline Wall -இல் மற்றவர்களை போஸ்ட் போடாமல் தடுப்பது எப்படி?

நாம் சென்ற பதிவில் Facebook Photo Tag பிரச்சினையை தவிர்ப்பது எப்படி? என்பதை பற்றி பார்த்தோம். ஆனால் எனது Wall-இல் போஸ்ட்களையும் பகிர்கிறார்கள்,அதற்கு என்ன செய்வது என்று கேட்பவர்களுக்கு இந்த பதிவு. இதன் மூலம் உங்கள் Timeline-இல் யாரும் போஸ்ட்களை பகிர முடியாது.
முதலில் உங்கள் முகபுத்தகத்தில் Home க்குஅருகில் உள்ள அம்புக்குறி போன்ற சின்னத்தை சொடுக்குங்கள் உங்களுக்கு கீழ்கண்டவாறு ஒரு பக்கம்
பேஸ்புக்கில் தேவை இல்லாத Games, Apps Request-களை தடுப்பது எப்படி?

தினம் ஒரு புதிய Screen Saver
தினம் ஒரு புதிய ஸ்கீரின் சேவர் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்வதாக இருந்தால் இந்த வலைத்தளம் உதவியாக இருக்கும். இந்த தளத்தில் புதிய புதிய ஸ்கீரின் சேவர்கள் தினமும் கிடைக்கிறது.
இதில் விண்டோஸ் மட்டுமல்லாமல் மேக் கணினிகளுக்கும் ஸ்கீரின் சேவர்கள் உள்ளது.
இந்த தளத்தில் உள்ள வகைகளில் நீங்கள் தேர்ந்தெடுத்து தரவிறக்கிக் கொள்ளலாம்.
இதில் விண்டோஸ் மட்டுமல்லாமல் மேக் கணினிகளுக்கும் ஸ்கீரின் சேவர்கள் உள்ளது.
இந்த தளத்தில் உள்ள வகைகளில் நீங்கள் தேர்ந்தெடுத்து தரவிறக்கிக் கொள்ளலாம்.
எளிய தமிழில் போட்டோசாப்
தமிழில் போட்டோசாப்
நழல்பட திருத்ததிற்கு அதிக அளவில் பயன்படுத்தும் மென்பொருள் போட்டோசாப்தான், இதை எளிய தமிழில் கற்க இங்கே மின்நூல் வடிவில் கிடைக்கிறது, போட்டோ ஸ்டுடியோ வைக்கும் அளவுக்கு நாம் அதிகமாக கற்க வேண்டியதில்லை. இப்போது கற்க போகும் பாடங்களின் அடிப்படைகளை தெரிந்துகொள்வது மூலம் நாம் நமது சின்ன சின்ன தேவைகளையே பூர்த்தி செய்துகொள்ளலாம்.
Page Maker கற்றுக்கொள்ள உதவும் மென்புத்தகம் தமிழில்
Page Maker மென்புத்தகம் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Windows XP ( OS ) இன்ஸ்டால் செய்வது எப்படி
Windows 7 ஆதிக்கம் செலுத்தும் இந்த நாளிலும் XP பயன்படுத்துவோர் அதிகமாகத்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த மென்புத்தகம் பயன்தரும். விண்டோஸ் XP யின் OS இன்ஸ்டால் பண்ணும் முறையை தெளிவாக விளக்கிஇருக்கிறார்கள்.
Subscribe to:
Posts (Atom)

நம்முடைய கணினி, மெமரி கார்ட், ஹார்ட்டிஸ்க், போன்றவற்றில் உள்ள Fileகளை நாம் தெரிந்தோ, தெரியாமலோ அழித்து இருக்கலாம். இவற்றை மீட்க இலவச மென்பொருள்கள் இருந்தாலும் கட்டண மென்பொருள்களை போல முழுமையாக மீட்காது.