நாம் சென்ற பதிவில் Facebook Photo Tag பிரச்சினையை தவிர்ப்பது எப்படி? என்பதை பற்றி பார்த்தோம். ஆனால் எனது Wall-இல் போஸ்ட்களையும் பகிர்கிறார்கள்,அதற்கு என்ன செய்வது என்று கேட்பவர்களுக்கு இந்த பதிவு. இதன் மூலம் உங்கள் Timeline-இல் யாரும் போஸ்ட்களை பகிர முடியாது.
முதலில் உங்கள் முகபுத்தகத்தில் Home க்குஅருகில் உள்ள அம்புக்குறி போன்ற சின்னத்தை சொடுக்குங்கள் உங்களுக்கு கீழ்கண்டவாறு ஒரு பக்கம்
கிடைக்கும்.
கிடைக்கும்.
அதில் Privacy Settings என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள் அதை தேர்வு செய்தவுடன் ஒரு பக்கம் தோன்றும் அதில் Timeline Tagging என்பதிற்கு நேரே உள்ள Edit Settings என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள் .
பின்பு தோன்றும் பக்கத்தில் who can post on your timeline ல் No One என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள் ,
இனி கவலையை விடுங்கள் . யாரும் உங்களை தொந்தரவு செய்ய இயலாது .
No comments:
Post a Comment