Friday, August 24, 2012

அழிந்துபோன போட்டோ, வீடியோ, Mp3களை மீட்க கட்டணமென்பொருள் இலவசமாக


நம்முடைய கணினி, மெமரி கார்ட், ஹார்ட்டிஸ்க், போன்றவற்றில் உள்ள Fileகளை நாம் தெரிந்தோ, தெரியாமலோ அழித்து இருக்கலாம். இவற்றை மீட்க இலவச மென்பொருள்கள் இருந்தாலும் கட்டண மென்பொருள்களை போல முழுமையாக மீட்காது.



EASUES Data Recovery Wizard Professional அழிந்துபோன வீடியோ,போட்டோ, Mp3 என அனைத்தையும் மீட்டுதருகிறது. இது ஒரு கட்டனமென்பொருள் இதன் சந்தை மதிப்பு $72 ஆகும். ஆனாலும் உங்களுக்காக இலவசமாக. கிழே உள்ள Linkல் கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்.

EASUES - Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்

இது ஒரு Retail Version அதனால் Crack செய்ய வேண்டிய அவசியம் இல்லை. Update செய்ய கூடாது. இதனை Install செய்யும்போது Netஐ Disconnect செய்துவிட்டு பிறகு Install செய்யவும்.
இதில் Deleted File Recovery, Complete Recovery, Partition Recovery என மூன்று பிரிவு உள்ளது. உங்களுக்கு தேவையான பிரிவை தேர்வு செய்யவும். பிறகு வரும் Windowவில் எந்த பிரிவில் அழிந்தவைகளை மீட்க வேண்டுமோ அதில் கிளிக் செய்து Next கொடுக்கவும்.

அழிக்கப்பட்ட Fileகளை காட்டும். தேவையான இடத்தில் Save செய்து கொள்ளவும்.

பதிவுகள் பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும். 

No comments:

Post a Comment