கணினியில் சில சமயங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட மென்பொருட்களை நிறுவிப் பயன்படுத்திக்கொண்டிருப்போம். அவ்வாறு பயன்படுத்திக்கொண்டிருக்கும் மென்பொருள்களின் அனைத்து லைசென்ஸ் கீகளையும் நான் அறிந்து வைத்து பாதுகாப்பது நல்லது.
காரணம் என்றாவது ஒருநாள் உங்களுடைய நண்பர்களின் கணினிக்கோ, அல்லது உங்களுடைய வேறொரு கணிக்கோ அம்மென்பொருள் தேவைப்படும் பட்சத்தில், அதை நிறுவும்பொழுது மென்பொருளுக்கான Software License Key கிடைக்காமல் தடுமாறுவோம்.