FaceBook Video களை Download செய்வதற்கு பல Software கள் இருக்கின்றன. எந்தவொரு
Software யின் துணையிமின்றி FaceBook Video களை எப்படி Download செய்வது என்பதை பற்றி
பார்ப்போம். முதலில் உங்கள் FaceBook Account ல் உள்நுழைந்து
நீங்கள் Download செய்ய விரும்பும் வீடியோவை Open
செய்து கொள்ளுங்கள். பிறகு Address Bar ல் உள்ள URL Link ல் www. ற்கு பதிலாக m. என மட்டும் மாற்றி Link ஐ Refresh செய்து விடுங்கள். வரும் வீடியோவை ஒருமுறை Play செய்து Pause செய்துகொள்ளுங்கள்.
வீடியோவில் Right Click அழுத்தி வரும் Option னில் Save video as… என்பதை Click செய்து தங்களுக்கு வேண்டிய Format ல் Download செய்துகொள்ளுங்கள். உதாரணத்திற்கு கீழுள்ள படத்தை பாருங்கள்.
No comments:
Post a Comment