Tuesday, April 30, 2013

பேசிஉரையாடிகொள்வதற்கு உதவிடும் Viber என்ற பயன்பாடு


பொதுவாக தொலைபேசிமூலம் உலகளாவிய அளவில் மற்றவர்களை அழைத்து அவர்களுடன் உரையாடுவது மிகவும் அதிக செலவுபிடிக்கும் செயலாகும்  ஆயினும் இணைய இணைப்பின் மூலம் ஒலியை அறிந்து கொள்ளுதல்  VOIP (Voice over internet protocol) என்ற கட்டணத்துடன் கூடிய வசதியானது  இதனை எளிதாகவும் மிககுறைந்த செலவானதாகவும்  ஆக்கிவிட்டது

Face Book Account தேவைப்படாது போது அதனை செயல்படாது வைத்திருப்பதா அல்லது முழுவதுமாக Delete செய்துவிடுவதா?


ஒருசில நேரங்களில் நமக்கு ஃபேஸ்புக் கணக்கு தேவைப்படாது அப்போது அதனை செயல்படாது வைத்திருப்பது நல்லதா அல்லது முழுவதுமாக நீக்கம்செய்துவிடுவது நல்லதா என குழப்பம் ஏற்படும்
இந்த ஃபேஸ்புக் கணக்கு நமக்கு தேவைப்படாதபோது செயல்படாமல் வைத்திட்டால் நம்முடைய நண்பர்கள் நம்மைபறறிய விவரங்களையும் நம்முடைய உருவபடங்களையும் தெரிந்துகொள்ள முடியாது. புதியவர்கள் நம்மைபற்றிய விவரத்தை தேடி அறிந்து கொள்ளவே முடியாது

INTERNET EXPLORER வேகமாக செல்ல


உலகில் 66% இணையப் பயனாளார்கள் Internet Explorer எனும் உலவி(Browser) யைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் ஒட்டுமொத்தக் குற்றச்சாட்டு Internet Explorer தங்களின் தாத்தாவை விட மிகவும் மெதுவாகச் செயல்படுகிறது.
Hacker எனப்படும் புள்ளுறுவிகளால் அதிகம் பாதிக்கப்பட்ட மென்பொருள்களில் Internet Explorerம் ஒன்று.
உங்களின் அனைத்து add-on எனப்படும் துணைக் கருவிகளை முழுமையாக நீக்குவதன் மூலம் தங்களின் இணைய உளவியை 40%ற்கும் மேல் விரைவாகச் செயல்பட வைக்கலாம்.

போட்டோஷாப்புக்கு மாற்று மென்பொருள்


நண்பர்களே அனைவரும் ஒருமுறையாவது போட்டோஷாப் உபயோகித்து இருப்போம் அந்த முறையும் அதிக நினைவகத்தினை ஆக்கிரமித்து நமக்கு தொல்லை கொடுக்கும். மிகவும் மெதுவாக செயல்படும். இதனால் ஏன்டா இந்த மென்பொருளை வைத்து இருக்கிறோம் என்று நினைக்க வைத்து விடும்.

அதற்கு இந்த மாற்று மென்பொருளை உபயோகியுங்கள் பிறகு சொல்லுங்கள் இதன் பெயருக்கு ஏற்ற மென்பொருள் பாஸ்ட்ஒன் இமெஜ் விவர் அன்ட் எடிட்டர் இதன் மூலம் எளிதாக நீங்கள் படங்களை எடிட் செய்யலாம்.

AutoCad மாற்று மென்பொருள்




நிறைய நண்பர்கள் ஆட்டோகேட் என்ற மென்பொருளை பற்றி கேள்விபட்டிருப்பீர்கள்.    இது வரைகலைக்கான மென்பொருள் அதாவது கட்டிடம் மற்றும் இன்ட்ரியர் டெகரெட்டர்கள் போன்றவர்கள் நிறைய உபயோகப்படுத்துவார்கள்.  இந்த மென்பொருளில் 2D மற்றும் 3D ஆக கட்டிடங்களை உருவாக்க முடியும். 
இந்த மென்பொருள் விலை அதிகமான மென்பொருளும் ஆகும். இதன் விலை குறைந்தது இந்திய ரூபாயில் 20,000 க்கும் மேலாகும்.

கம்ப்யூட்டரை பற்றிய விபரங்களை குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்


நீங்கள் சொந்தமாக ஒரு கம்ப்யூட்டரை விலைக்கு வாங்கிவிட்டீர்களா ! இதுக்கு உங்கள் பதில் ஆம் என்றால்... இனி உங்கள் கம்ப்யூட்டரை பாதுக்காக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.

இதுவரை நீங்கள் எப்படி இருந்தாலும் சரி இனி உங்கள் கம்ப்யூட்டர் விசயத்தில் கவனக்குறைவாக இருக்காதீர்கள். அதாவது நீங்கள் கஷ்டப்பட்டு விலை அதிகம் கொடுத்து வாங்கிய உங்கள் கம்ப்யூட்டரின் முக்கியமான ஹார்டுவேர் பாகங்களை இன்னொருவர் உங்களுக்கு தெரியாமல் எடுத்துக்கொள்ள விட்டுவிடாதீர்கள்.

Google Talk-ல் தமிழில் டைப் செய்வதற்க்கு ஈகலப்பையை இன்ஸ்டால் செய்து அதனை பயன்படுத்துவது எப்படி ?




கூகிள் டாக்கில் நீங்கள் தமிழில் டைப் செய்து உங்கள் நண்பர்களிடமும் உங்கள் உறவினர்களிடமும் பேச உங்களுக்கு ஆசை இருக்காதா என்ன ? ஆனால் அதை எப்படி இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது என்று தெரியாமல் தவிக்கும் உங்களுக்கு என்னால்

101 இணையதளங்களின் தொகுப்பு அனைவருக்கும்


நண்பர்களே  அனைவருக்கும் உதவகூடிய 101 தொழில்நுட்ப தளங்களை இங்கே அறிமுகப்படுத்துகிறேன்.  அனைவருக்கும் இந்த தளங்கள் உபயோகமாக இருக்கும் என்பது திண்ணம்.


01. screenr.com – record movies of your desktop and send them straight to YouTube.
02. bounceapp.com – for capturing full length screenshots of web pages.
03. goo.gl – shorten long URLs and convert URLs into QR codes.
04. untiny.me – find the original URLs that's hiding behind a short URLs.

எளிதாக தட்டச்சுப் பயில Typing Master Pro


Easy way to learn typing in computer

கணினியில் எளிதாக தட்டச்சுப்பயில இந்த மென்பொருள் ஒரு சிறந்த வழிகாட்டியாக பயன்படுகிறது.

கணினியில் தட்டச்சுப் பயில்வது என்பது மிக எளிதான ஒன்றுதான்.

easy way to learn type in computer


ஏன் தட்டச்சுப் பயில வேண்டும்?

தட்டச்சுப் பயில்வதன் மூலம் கணினியில் உள்ள விசைகளை இலாவகமாக கையாண்டு, குறைந்த நேரத்தில் அதிகமான வார்த்தைகளை தட்டச்சிட முடியும்.

Hacking மென்பொருட்கள் சில

 நண்பர்களே உங்களுக்க சில ஹேக்கிங் மென்பொருட்கள் கீழே கொடுத்துள்ளேன். இது மிகவும் உபயோகமானதும் கூட அதை எப்படி செயவது என்று அதற்கான ஒளி ஒலி சுட்டியும் கொடுத்துள்ளேன். அதைவைத்து செய்து பாருங்கள்.  நான் என்னுடைய முப்பது நாட்கள் இலவச மென்பொருளை Date Cracker 2000 கொண்டு அதனை வாழ்நாள் முழுவதும் செய்து விட்டேன். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் அப்புறம் சொல்வீர்கள் எங்களுக்கே பல வழிகள்

1. Date Cracker


Date Cracker 2000download
Websitehttp://www.e-tech.ca/003-dc2000.asp
Download Pagehttp://www.wonderworks.ca/nbia/dc20000.zip
File size1.5 MB
Video Tutorialhttp://www.wonderworks.ca/nbia/dc2000.wmv

இதற்கான உதவி குறிப்பு சுட்டி

மிஸ்டு கால்(missed call) வந்த நம்பர் எந்த நெட்வொர்க்! எந்த ஏரியாவில் இருந்து வந்துருக்கும்!!

என்ன யோசிக்கிறிங்க..??
மிஸ்டு கால்(missed call) வந்த நம்பர் எந்த நெட்வொர்க்! எந்த ஏரியாவில் இருந்து வந்துருக்கும்!! அப்படினு யோசிக்கிறிங்களா? அப்படி யோசிச்சிங்கனா..இங்க போங்க..
போயி மொபைல் நம்பரின் முதல் நான்கு நம்பர்களை வைத்து தேடி கண்டுபிடிச்சுக்கோங்க..
CLICK HERE

தகவல் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் அலகுகள்(Units)


தகவல் கொள்ளளவு அலகு:
ஒரு கணினியின் தகவல் கொள்ளளவை கீழ்கண்ட அலகுகளில் அளவிடுகின்றனர்.
இது பெரும்பாலும் நினைவகம்(RAM),வட்டு(Disk) கொள்ளளவை அளவிட பயன்படுகிறது.
(எ.கா)
ஹார்ட் டிரைவ் கொள்ளளவு 40ஜிபி
CD கொள்ளளவு 650 எம்.பி
1 பிட் என்பது பைனரி எண்ணில் 0 அல்லது 1 ஆகும்.
4 பிட்= 1 நிப்பிள்

தமிழக அரசின் ஆன்லைன் நிலப்பட்டா இணையதளம்.


உங்களது வீடு,மனை போன்றவற்றின் விவரங்கள் (மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதி தவிர) அனத்தும் அந்தந்த மாவட்டம்,வட்டம்,கிராமம் வாரியாக கணினியில் பதியப்பட்டு தேவைப்படும் விவரங்களை இணையதளம் மூலமாக பெற்றுக்கொள்ள,தமிழக அரசின் ஆன்லைன் நிலப்பட்டா இணையதளத்தை தொடங்கியுள்ளது.
அரசு நிலம்,காலியிடம்,அரசுப் பதிவேடு,பட்டா,சிட்ட அடங்கள் விவரங்களை இந்த இணைய தளம் மூலம் சரிபார்த்துக்கொள்ளளாம்.இவ்வசதியினை தமிழக அரசுடன் தேசிய தகவல் இயலியல் மையமும் இணைந்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றனர்.

http://eservices.tn.gov.in/

USB மூலமாக விண்டோஸ் இயங்குதளத்திற்கு பூட்டு போட


விண்டோஸ் இயங்குதளத்தை பூட்டி வைக்க கணினி பயன்பாட்டாளர்கள் பலரும் பயனர் கணக்கிற்கு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைப்பார்கள். தற்போது வெளிவந்திருக்கு விண்டோஸ் 8 இயங்குதளத்தில் படத்தினை கொண்டு பயனர் கணக்கினை பூட்டி வைக்க முடியும். இதற்கு மேல் விண்டோஸ் இயங்குதளத்தை பூட்ட வேறு வழி இருக்கிறதா என்ற இன்னும் ஒரு சில வழிகள் உள்ளன அவற்றில் ஒன்றுதான் USB வழியாக விண்டோஸ் இயங்குதளத்தை பூட்டுதல்.

இலவச சேவை தொலைபேசி எண்கள்(கணினி வடிவமைப்பாளர்கள்)


AMD - 1800 425 6664
Apple Computers - 1800 444 683
Canon - 1800 333 366
Cisco Systems - 1800 221 777
Compaq - HP - 1800 444 999
Data One Broadband - 1800 424 1800
Dell - 1800 444 026
Epson - 1800 44 0011
eSys - 3970 0011
Genesis Tally Academy - 1800 444 888

பான் கார்டைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்



இந்தியாவில் தற்போது ஏராளமானோர் பான் (பெர்மனன்ட் அகௌண்ட் நம்பர்) கார்டு வைத்துள்ளனர். ஆனால் எத்தனை பேருக்கு இந்த பான் கார்டின் முக்கியத்துவமும் அதன் பயன்பாடும் தெரிந்திருக்கிறது என்பது கேள்விக்குறியே. எனவே பான் கார்டின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வது நல்லது.
பான் என்றால் என்ன?
பான் என்றால் இந்திய வருமான வரித் துறை வழங்கும் 10 இலக்க எண்களாகும். இந்த 10 இலக்க எண்களில் ஆங்கில எழுத்துக்களும் மற்றும் எண்களும்

Internet Explorer யில் வலைத்தளங்களை Block செய்வது எப்படி ????


இப்பொழுது கணினி நமது வீடுகளில் தவிர்க்க முடியாத பொருளாகி விட்டது.நிறைய நல்ல விஷயங்கள் கணினியால் இருப்பது போலவே சில தேவை இல்லாத விஷயங்களும் இருக்க தான் செய்கிறது.நாம் இல்லாத நேரங்களில் நமது பிள்ளைகள் தேவை இல்லாத வலைதளங்களுக்கு சென்று  பார்த்து  விடுவார்களோ என்ற  பயம், சரி நமக்கு தேவை இல்லாத ,பார்க்க விரும்பாத தளங்களை Internet Explorerயில் எப்படி block செய்வது என்று பார்போம்.

உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள் கவலை பட வேண்டாம்


 உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள்  கவலை பட வேண்டாம் .காவல் நிலையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது .உங்கள் மொபைலில் பின்புறம் IMEI என்று அழைக்கப்படும்( INTERNATIONAL MOBILE EQUIPMENT IDENTITY ) 14 இலக்க எண் மூலம் எளிதாக கண்டு அறியலாம் .இந்த IMEI NO மூலமாக தான் நமது நாட்டில் நிகழ்ந்து  வரும் குற்றங்களுக்கான தடயமாக