Tuesday, April 30, 2013

தகவல் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் அலகுகள்(Units)


தகவல் கொள்ளளவு அலகு:
ஒரு கணினியின் தகவல் கொள்ளளவை கீழ்கண்ட அலகுகளில் அளவிடுகின்றனர்.
இது பெரும்பாலும் நினைவகம்(RAM),வட்டு(Disk) கொள்ளளவை அளவிட பயன்படுகிறது.
(எ.கா)
ஹார்ட் டிரைவ் கொள்ளளவு 40ஜிபி
CD கொள்ளளவு 650 எம்.பி
1 பிட் என்பது பைனரி எண்ணில் 0 அல்லது 1 ஆகும்.
4 பிட்= 1 நிப்பிள்


8 பிட் = 1 பைட்
1024 பைட்= 1 கிலோ பைட் (KB)
1024 கிலோ பைட் = 1 மெஹா பைட்(MB)
1024 மெஹா பைட் = 1 ஜிகா பைட்(GB)
1024 ஜிகா பைட் = 1 டெரா பைட்(TB)
1024 டெரா பைட் = 1 பீட்டா பைட்(PB)
1024 பீட்டா பைட் = 1 எக்ஸா பைட்(EB)
1024 எக்ஸா பைட் = 1 சேட்டா பைட்(ZB)
1024 சேட்டா பைட் = 1 யோட்டா பைட்(YB)
----------------------------------------------------------------------------------------------------------
மின்னணு சாதனங்கள் செயல்படும் வேகத்தை “ஹெர்ஸ்” என்ற அலகால் அளவிடுகின்றனர்.
(எ.கா)
எனது பெண்டியம் 4 பிராஸசர் 2 GHz வேகம் கொண்டது.
எனது SDRAM 133 MHz வேகம் கொண்டது.
1 =வினாடிக்கு ஒரு சுழற்சி(Hz)
1000 = 1 கிலோ ஹெர்ஸ்(KHz)
1000 = 1 மெகா ஹெர்ஸ்(MHz)
1000 = 1 ஜிகா ஹெர்ஸ்(GHz)
1000 = 1 டெரா ஹெர்ஸ்(THz)
--------------------------------------------------------------------------------------------------------------
சூப்பர் கணினியின் வேகம் “ப்ளாப்ஸ்” என்ற அலகால் அளவிடப்படுகிறது.

No comments:

Post a Comment