நீங்கள் கணினியில் முக்கியமான FILE'S களை சேமித்து வைத்திருக்கலாம் .அதை மற்றவர்கள் திறப்பதை நீங்கள் இந்த வழிமுறை மூலம் தவிர்க்கமுடியும் .
1. உங்களின் முக்கியமான FILES அனைத்தையும் ஒரே FOLDER இல் சேமித்து
வைத்துக்கொள்ளவும் .இங்கே நீங்கள் MOVE OPTION ஐ பயன்படுத்தலாம் .
நீங்கள் WinRar மென்பொருளை INSTALL செய்யாமல் இருந்தால் DOWNLOAD செய்து கொள்ளவும் நண்பரே ..
2.நீங்கள் LOCK செய்ய விரும்பும் FOLDER இல் CURSOR ஐ வைத்து RIGHT CLICK செய்து Add to archive செய்யுங்கள் .
3.Go to Advanced tab and then click Set Password.
உங்களின் PASSWORD இபோழுது SET செய்துக்கொள்ளுங்கள் நண்பரே ..
இப்ப நீங்க முயற்சி பண்ணி பாருங்க அந்த FILE களை OPEN பண்ணமுடியாது PASSWORD கேட்கும்
No comments:
Post a Comment